நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை?
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்து இருந்தாலும், இவரது இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘பெண் அடிமைத்தனத்தை அனுபவித்தாள். தொடர்ச்சியாக கர்ப்பம் தரிக்கப்பட்டால். மனிதர்களை உற்பத்தி செய்வதற்கு ஒரு தொழில்கூடமாக பெண்ணின் உடல் ஆராய்ந்துவிட்டது. நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…