நீங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய இந்த பொருள் உங்கள் வீட்டு வாசலில் இருந்தாலே போதும்.
பொதுவாகவே நாம் புதியதாக எந்த விஷயத்தை தொடங்கினாலும் அது வெற்றியடைய வேண்டும் என்று நினைப்போம். எல்லா நேரங்களிலும் அது நமக்கு சாதகமாக அமையுமா என்பது தெரியாது. நாம் இருக்கும் வீட்டிலும், நமது தொழில் இடத்திலும் நாம் நினைத்த செயல்கள் அனைத்தும் வெற்றியாக அமைய முதலில் நேர்மறை ஆற்றல் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டும். பொதுவாக நேர்மறை சக்தி எந்த இடங்களில் அதிகம் இருக்கிறதோ அங்கு நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி தான். அதனால் உங்கள் எண்ணங்கள் முதலில் நேர்மறையாக இருக்க வேண்டும்.
பேசும் வார்த்தைகளில் அனைத்தையுமே நல்ல விதமாகவே பேசும் தன்மை இருந்தாலே உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். ஆனால், நீங்கள் பழகும் நபர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகுவது நல்லது. வீட்டிலும், தொழில் இடத்திலும் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்க இந்த மாலை உங்களுக்கு உதவியாக இருக்கும். கோவில்களில் நுழைந்தாலே நமக்கு ஒரு நேர்மறை சக்தி இருப்பதை உணர முடியும். அதேபோல அங்கு ஒருவிதமான நறுமணம் வீசும். இதில் முக்கிய பங்கு வகிப்பது வெட்டிவேர்.
வெட்டிவேர் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்க கூடிய ஒரு பொருள். அதனாலேயே கோவில்களில் வெட்டிவேர் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இந்த வெட்டிவேர் மாலையை வீட்டு நிலைவாசலில் கட்டி விடுங்கள். அதேபோல தொழில் இடங்களாக சொந்தமாக வைத்திருந்தால் நீங்கள் இந்த மாலையை வாசலில் கட்டி விடுங்கள். உங்கள் வீடு மற்றும் தொழிலில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக்க உதவும்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…