இன்றைய (04.02.2021) நாளின் ராசி பலன்கள்…!

Published by
லீனா

ரிஷபம்

இன்று உங்கள் பொறுமை சோதனைக் உள்ளாக்கப்படும். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் ஒரு பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். நிதிநிலை சராசரியாக இருக்கும்.

மேஷம்

இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள்  விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள்.

மிதுனம்

நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரலாம். உங்களுக்கு பிரியமானவர்களை  உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம். நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து மாற்றுவீர்கள்.

கடகம்

உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் அணுகுமுறையில்  வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.

கன்னி

உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம். பணியில் தவறுகள் நேரலாம்.

துலாம்

இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்த செயலிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காணலாம். உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் இன்று பண வரவு கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். உங்கள் தொடர்பாடலை கட்டுப்படுத்த வேண்டும். அதிக பதட்டம் காரணமாக பணியின்போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள்.

கும்பம்

உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்கிவிடுங்கள். உங்கள் வளர்ச்சி பாதிக்கும். மதிப்புமிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

பிரச்சனை அல்லது மன குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மன நிலை உங்களிடம் இருக்காது. உங்கள் துணையுடன் மனந்திறந்து பேசுவதன் மூலம் நல்லுறவை வளர்ப்பீர்கள்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

31 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

52 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

1 hour ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago