மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் இன்று மேம்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ரிஷபம் : வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும். எதனையும் எதார்த்தமாக மேற்கொள்ளுங்கள். யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு அமைதியை தரும்.
மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். தெளிவான மனம் வேண்டும். எது வந்தாலும் ஏற்று கொள்ளுங்கள். அதனை எதிர்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
கடகம் : தியானம் மேற்கொள்வது அவசியம். அதன் மூலம் உங்களுக்குத் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்துவிடலாம். மேலும், மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெறலாம்.
சிம்மம் : முன்னேறுவதற்கு ஏற்றநாள். முறையாக திட்டமிட்டு செயல்படுத்தினால் வளர்ச்சி கிட்டும். மன ஆறுதலும் மன ஆற்றலும் உங்களிடம் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு சிறந்த பலனை தரும். யோகா மற்றும் தியானம் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம் : உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் ஏற்படலாம். அதனை உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி கொண்டு வெற்றி பெறுவீர்கள். பாதை கடினமாக இருக்கும். அதற்கேற்றார் போல பலன்கள் உங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.
விருச்சிகம் : ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள். அது உங்களுக்கு அமைதியையும் எண்ணத்தில் தெளிவு கிடைக்க பெரும். அது உங்கள் வெற்றிக்கு காரணமாக அமையும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.
தனுசு : இறைவழிபாடும் ஆன்மிக ஈடுபாடும் இன்று உங்களுக்கு வரமாக அமையும். சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பியதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
மகரம் : இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் மனம் உறுதியாக அமையும்.
கும்பம் : உங்களை சுற்றி உள்ளவர்களோடு ஒத்து செல்லுங்கள். தேவைப்படுவோருக்கு உணவு அல்லது பண உதவி செய்யுங்கள். இன்று ஏதாவது பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.
மீனம் : இன்று நீங்கள் உணர்ச்சிபூர்வமாக காணப்படுவீர்கள். விரைந்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாக கையாளலாம்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…