இன்றைய நாளின்(08.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகள் இன்று கவனமாக இருக்க வேண்டும்…!

Published by
Sharmi

இன்று உங்களது வழக்கமான வேலைகள் கூட கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் பொறுமை மிகவும் அவசியம். மேலும் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. நரம்பு சார்ந்த பாதிப்பு ஏற்படலாம்.

உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். மேலும் பணியிட சூழலில் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் வெளியுடன் சென்று வருவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை செய்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையிடம் சகஜமான முறையில் பேசுவது அவசியம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கவலை காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனதில் உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் காரணமாக பயணங்கள் ஏற்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். கால்கள் மற்றும் தோல்களில் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுபவத்தின் வாயிலாக பாடம் கற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று முயற்சி செய்வதன் மூலம் வெற்றி கிட்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காதது போல் எண்ணுவீர்கள். உங்கள் துணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. கால் வலி மற்றும் தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். அதனால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் சண்டை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக செலவுகள் ஏற்படும். முதுகு வலி மற்றும் தோள்களில் வலி ஏற்படும்.

இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று நீங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இன்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் தன்னம்பிக்கை இன்று குறைவாக காணப்படும்.

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

5 seconds ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago