நீங்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வரவும் செலவும் இணைந்து இருக்கும். கால் வலி பாதிப்பு இருக்கும்.
இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. முதுகு வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.
இன்று உங்களது செயல்களில் சரியான திட்டமிடல் வேண்டும். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் சாதாரணமான முறையில் பேச வேண்டும். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். முதுகு வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக அமையும். உங்கள் உத்தியோக வேலையில் திட்டமிட்டு செய்தால் வெற்றி கிட்டும். நீங்கள் மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். கால் வலி அல்லது முதுகு வலி இருக்கும்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்தது. உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். மேலும் தோல் பாதிப்பு ஏற்படும்.
இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் அமைதியாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. முதுகுவலி ஏற்படும்.
இன்று பயணங்கள் உங்களுக்கு ஏற்படலாம். உத்தியோக வேலையில் சவாலான சூழ்நிலை அமையும். உங்கள் மனைவியிடம் பேசுவதில் சிக்கல் ஏற்படலாம். பணவரவு குறைவாக ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் உங்களது சுய வளர்ச்சிக்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். உத்தியோகத்தில் வேலையில் திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்கும். நல்ல மனநிலை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…