இன்றைய நாளின்(31.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று வெற்றி காண உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் சகஜமான அணுகுமுறை தேவை. பண செலவு ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

உங்களுக்கு மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். உத்தியோக வேலையில் பணிகள் சற்று அதிகமாக இருக்கலாம். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுவீர்கள். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

உங்களுக்கு இன்று குறைத்த முயற்சிலேயே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். அதனால் அமைதியாக இருக்க  வேண்டும். உத்தியோகத்தில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண செலவு ஏற்படும்.  கால் வலி ஏற்படலாம்.

உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். கால் வலி ஏற்படலாம்.

எதிர்பாராத நன்மைகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

24 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

42 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago