வானிலை

இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]

3 Min Read
Heavy Rain

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ஆம் தேதி அதாவது ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]

4 Min Read
rain

வெப்பம் கொளுத்தும்…21ம் தேதி வரை மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டின் சில இடங்களில் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும், […]

3 Min Read
heat and rain

இன்று 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இரவில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கேரள மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் […]

4 Min Read
rain

அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை.!

அடுத்த 2 நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அடுத்த 2 நாட்களில் உத்தரகாண்ட், அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், […]

4 Min Read
heavy rain

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று இரவு சென்னை சுற்றுவாட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. மேலும், விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று […]

2 Min Read
Heavy Rain

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் மழை பெய்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

3 Min Read
Rains

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை..! தமிழகத்தில் இன்னும் மழை நீடிக்க வாய்ப்பு.!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மிதமான மழை பெய்தது.  வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலும் கூடிய மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என பல்வேறு பகுதிகளின் மிதமான மழை பெய்தது. மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை […]

3 Min Read
Rain in chennai

இன்று 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்.!

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதன்படி, தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய […]

3 Min Read
heavy rain

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  அதன்படி, தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு […]

3 Min Read
chennai rain

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களுக்கு மழை: அதேபோல், 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, […]

3 Min Read
Rain

அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை.!

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தி.மலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. சென்னை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். […]

3 Min Read
ChennaiRain

இன்று 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஜூலை 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் […]

3 Min Read
Rain tn py

இமாச்சலில் கனமழை: நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு…பொதுமக்கள் அவதி.!

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கால் அநேக இடங்களில் சாலைகள் சீர்குலைந்துள்ளது. பரவ மலை தொடங்கியுள்ள நிலையில், வாட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை மிரட்டி வருகிறது. அந்த வகையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. #WATCH | Portion of National Highway 3 washed away by overflowing Beas river in […]

4 Min Read
Heavy rains in Himachal

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளாவில் இன்றும், கர்நாடகாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

3 Min Read
Rain

அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை.!

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, […]

2 Min Read
rain

நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.  தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இன்று போல நாளையும், கோவை, நீலகிரியில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், தென்காசி, […]

3 Min Read
Heavy rain

அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை.!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில், மழை பெய்யும். எனவே, மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போது, குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும். இதற்கிடையில், கனமழை எதிரொலியால் நீலகிரி மாவட்ட […]

4 Min Read
Rains

குடையோடு வெளிய போங்க..தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

5 Min Read
heavy rain

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு […]

3 Min Read
Rain