வானிலை

எச்சரிக்கை.! முடிந்தது கத்தரி வெயில்…இனிமேல் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.!

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகுமாம். இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை […]

5 Min Read
bodyheat

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகரும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 […]

4 Min Read
depression strom

இன்று இரவு வரை இந்த 20 மாவட்டங்களில் மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 மணிநேரம் அதாவது இரவு 7 மணிவரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம்,  விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு […]

3 Min Read
rain tn

கொளுத்திய வெயிலில் திடீர் கனமழை…மகிழ்ச்சியில் சென்னை மக்கள்.!!

கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை கொட்டி வருகிறது. சென்னை கூடுவாஞ்சேரி, பாண்டூர், நெல்லிகுப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. @praddy06 It’s raining here Ashok Pillar #Chennai #Chennairain pic.twitter.com/ZtEge6nChM — Common Man (@CommonManRights) June 5, 2023 கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், […]

3 Min Read
ChennaiRains

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கனமழை  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை : நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, […]

4 Min Read
Rain

புயல் எச்சரிக்கை.! அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதாவது, ஜூன் 7-ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளி சுழற்சி: ஜூன் 5 முதல் ஜூன் 7 வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக […]

4 Min Read
Cyclone Biparjoy

வெளியே வராதீங்க….! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்….

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். வெப்பநிலை: அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் […]

4 Min Read
heat and rain

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கனமழை  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

3 Min Read
tn rain

கோடை வெப்பத்தை தணிக்க குளுகுளு மழை.! 10 மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதே வேளையில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. மேலும், தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி பாரான்ஹீட் எனும் அளவை தாண்டி கோடை வெப்பம் பதிவாகி இருந்தது. இருந்தாலும், […]

3 Min Read
Rain

கருமேகம் சூழ்ந்த சென்னை…மெரினாவில் திடீர் சூறாவளி காற்று.!!

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளது.  சென்னையில் உள்ள பல இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக மெரினா, பல்லாவரம் உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் பலரும் அவதியில் உள்ளனர். Chennai right now !!! #stromy #Chennai pic.twitter.com/xcjYMuZu5x — Hema (@hemaPT) May 30, 2023 சென்னையை போலவே, திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் […]

4 Min Read
WeatherUpdate

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும், தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

3 Min Read
rain tn

8 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் கனமழை:  தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் […]

3 Min Read
heavyrain

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை […]

3 Min Read
rain

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்.!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் […]

3 Min Read
rain

ஓயாத வெப்பம்..! தமிழகத்தில் 20 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் நேற்று 20 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கோடை மழை ஒரு பக்கம் பொழிந்தாலும், கடும் கோடை வெயில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 20 இடங்களில் சதமடித்துள்ளது. அதில், வால்பாறை 106, மீனம்பாக்கம் 103,  குன்னூர் 105, திருத்தணி 102, கொடைக்கானல் 104, நுங்கம்பாக்கம் 102 என பதிவாகியுள்ளது. 12 மாவட்டங்களில் […]

2 Min Read
heat and rain

தமிழகத்தில் குளு குளு.. பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கோடை மழை.! இன்று 12 மாவட்டங்களில் மழை.!

தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.  தமிழகத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் கொடுத்து வருகிறது. நேற்று, கடலூர், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் […]

4 Min Read
Rain

தமிழகத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை …17 மாவட்டங்களில் கனமழை…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. கனமழை  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், […]

6 Min Read
heat and rain

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி  ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
heavyrain

தமிழகத்தை சுட்டெரிக்கும் சூரியன்.! 17 இடங்களில் சதமடித்த வெயில்…

தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தில் வெயிலின் அளவு 4 பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என அறிவுறுத்தியிருந்த்தது. முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் 108 பாரன்ஹீட் வரை பதிவாகி இருந்தது. நேற்று பதிவான வெப்ப அளவானது, தமிழகத்தில் 17 இடங்களில் […]

3 Min Read
Tamilnadu Heat

வெப்பத்தை தனித்த வெப்ப சலன மழை..! தமிழக மக்கள் மகிழ்ச்சி.!

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. வெப்ப சலன மழை: வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் பல இடங்களில் கொளுத்தியும் வந்த நிலையில், வெப்பத்தை தனிக்கும் வகையில் […]

3 Min Read
heavy rain and heat wave