கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி..! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் கோடை வெயில் சுற்றுக்கும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் […]