வேலைவாய்ப்பு

அழைப்பு உங்களுக்கு தான்.! டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலைப்பயிற்சி..,

Published by
மணிகண்டன்

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

ராஜஸ்தானில் செயல்படும் டிவி , எல்இடி பல்புகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பகவதி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்களுக்கு 1 வருட சம்பளத்துடன் அப்பரன்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இம்மாத இறுதிக்குள் (30 – ஜூன் – 2023) விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் :

  • டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு 1 வருட அப்ரண்டீஸ் பயிற்சி.

காலியிடங்கள் :

பொறியியல் பிரிவு : 

  • இயந்திர பொறியியல் – 10.
  • மின் பொறியியல்- 10.
  • எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்- 80.
  • கணினி அறிவியல் & பொறியியல்- 10.
  • தகவல் தொழில்நுட்பம்- 10

பொது பட்டதாரிகள் (பொறியியல் அல்லாத பட்டதாரி) – 60.

டிப்ளமோ –  70 (பல்வேறு பிரிவுகளில்)

கல்வித்தகுதி :

  • தேவைப்படும் பிரிவுகளில் இளங்கலை பொறியியல், டிப்ளமோ , ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

பொறியியல் அப்ரண்டீஸ் – ரூ.12,000/-

டிகிரி பிரிவு  – ரூ.11,000/-

டிப்ளமோ – ரூ.11,000/-

வயது வரம்பு – குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • அரசு அதிகாரபூர்வ அப்ரண்டீஸ் தளமான portal.mhrdnats.gov.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் மாணவர் என குறிப்பிட்டு புதிய அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும்.
  • பின்னர் , உரிய ஆவணங்கள் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
  • வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவ்ர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

4 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

4 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

5 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

5 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

6 hours ago