[File Image]
தமிழக மருத்துவத்துறையில் மருத்துவ உதவியாளர்களுக்கான (ஆண் மற்றும் பெண்) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB-யில் (Tamil Nadu Medical Services Recruitment Board) மருத்துவ உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இரண்டரை வருட உதவியாளர் படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
இதற்கு கடந்த 20 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 10 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள் :
கல்வித்தகுதி :
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
வயது வரம்பு :
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 20 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 ஜூலை 2023.
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…