டிகிரி, டிப்ளமோ, முடிச்சிருக்கீங்களா? போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு..மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!!

Published by
பால முருகன்

TNSTC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) அப்ரண்டிஸ் வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள் விவரம் 

பட்டதாரி அப்ரண்டிஸ்
85
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் 303
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் 300
மொத்தம் காலியிடங்கள் எண்ணிக்கை 688

கல்வித்தகுதி 

  • பட்டதாரி அப்ரண்டிஸ்: வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பட்டம் (இன்ஜினியர்) பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னீசியன் அப்ரண்டிஸ்: வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ (Engg) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பொறியியல் அல்லாத பட்டதாரி : வேலைக்கு விண்ணப்பதாரர்கள் கலை/ அறிவியல்/ வணிகம்/ மனிதநேயம் போன்ற BA/ B.Sc/ B.Com/ BBA/ BCA போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் 

  • பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு ரூ.9000/- மற்றும் டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) ரூ.8000/-
    பயிற்சி பெற்றவர்கள்
  • பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்கள் (மாதாந்திர உதவித்தொகை: பட்டதாரி பயிற்சியாளர்களுக்கு ரூ.9000/-) சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய தேதிகள் 

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 14-06-2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 08-07-2024
தகுதி உள்ளவர்களை அறிவிக்கும் தேதி 12-07-2024
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி ஜூலை 22 முதல் 24 வரை

விண்ணப்பிக்கும் முறை 

இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான https://nats.education.gov.in/ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். கடைசி தேதி ஜூலை 8 என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago