டிகிரி, டிப்ளமோ, முடிச்சிருக்கீங்களா? போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு..மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!!
TNSTC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) அப்ரண்டிஸ் வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.