வெஜிடபிள் புலாவ் டேஸ்ட்டா வரணுமா? அப்போ இது போல செய்ங்க..!

Published by
K Palaniammal

Vegetable  pulao-லஞ்சுக்கு ஏற்ற வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • அரிசி= ஒரு கப்
  • கிராம்பு= 4
  • எண்ணெய் = மூன்று ஸ்பூன்
  • நெய் =ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய்= 4
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
  • பட்டை =ஒன்று
  • ஏலக்காய்= ஒன்று
  • பிரிஞ்சி  இலை=ஒன்று
  • தக்காளி= ஒன்று
  • வெங்காயம்= இரண்டு
  • கேரட்= அரை கப்
  • பீன்ஸ்= அரை கப்
  • உருளைக்கிழங்கு =அரை கப்
  • பட்டாணி= கால் கப்
  • தேங்காய்ப்பால் =ஒரு கப்

செய்முறை;

அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய்  மற்றும் நெய்யை ஊற்றி அதில் சோம்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து அதில் எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும் .

இப்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும், அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பாலையும் சேர்த்து கலந்துவிட்டு உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இப்போது இவற்றை 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து மூடி வைத்து விடவும் 15 நிமிடங்கள் கழித்து கிளறி இறக்கினால் உதிரி உதிரியான வெஜிடபிள் புலாவ் தயாராகி இருக்கும்.
வெஜிடபிள் புலாவ் டேஸ்ட்டா வரணுமா? அப்ப இது போல செய்ங்க..!

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago