கோடையில் காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி நீங்கள் அறிவீரா !

Published by
Priya

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க நாம் பல ஜூஸ் வகைகளை குடித்து வருகிறோம். அந்த வகையில் அத்திப்பழம் நமது உடலுக்கு பல விதமான சத்துக்களை கொடுக்கும் கனி வகைகளில் ஒன்று. இது நமது உடலில் உள்ள பல விதமான நோய்களுக்கு மிக சிறந்த தீர்வாக விளங்குகிறது. இதனை நாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.

நமது உடலுக்கு கோடை காலத்தில் ஆரோக்கியத்தை அளிக்கும்  அத்திப்பழ ஷேக் ரெசிபியை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருள்கள் :

அத்திப்பழம் -10

குளிர்ந்த பால் -2 கப்

சர்க்கரை (அ) பால் -தேவையான அளவு

வென்னிலா ஐஸ் -1 கியூப்

செய்முறை :

 

அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பால் மற்றும் சர்க்கரை (அ ) தேன் சேர்த்து நன்கு அரைத்து  கொள்ளவும். பின்பு வென்னிலா ஐஸ் சேர்ந்து ஒரு முறை அரைத்து பின்பு பரிமாறவும் இப்போது சுவையான அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி.

 

Published by
Priya

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

1 hour ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

2 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

4 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

4 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

5 hours ago