badam pisin
பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின் இ சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பாதாம் பிசினை இரவில் சுத்தம் செய்து 5 கிராம் அளவு ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பெரியவர்கள் என்றால் ஒரு ஸ்பூன் விதமும், சிறியவர்கள் என்றால் அரை ஸ்பூன் வீதமும் எடுத்துக் கொள்ளலாம்.
வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது போதுமானது. இதை தண்ணீர், ஜூஸ், பால், சர்பத் போன்ற பானங்களில் கலந்து குடிக்கலாம்.தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.
அலர்ஜி, ஆஸ்துமா,சைனஸ் உள்ளவர்கள் தவிர்க்கவும் ஏனென்றால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்க கூடியது அதனால் சளி தொந்தரவை ஏற்படுத்தும்.
ஆகவே அளவோடு எடுத்துக்கொண்டு பாதாம் பிசினின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறுவோம்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…