தொடை மற்றும் வயிறு பகுதிகளில் உள்ள கொழுப்பை சீக்கிரமாக கறைக்க இந்த பானத்தை குடிங்க !

Published by
Priya

நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம்மை பல பலப்படுத்தவும் செய்யும் நம்மை பலவீனமாகவும் செய்யும். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன்.

உடல் எடை அதிகரித்து இருந்தால் அது நமது உடலுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்திவிடும்.சர்க்கரை நோய் , இதயநோய் மற்றும் பல நோய்களையும் நமக்கு கொடுத்து விடும்.சிலர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எடை இதனாலும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வயிறு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள கொழுப்புகளை  கரைக்கும் பானம் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

கிராம்பு -5

தண்ணீர் -2 டம்ளர்

கருப்பு உப்பு -1 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கிராம்பை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து  கொதித்தவுடன் வடிகட்டி அதில் கருப்பு உப்பு சேர்த்து  இரவில் சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வர வேண்டும்.இவ்வாறு குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதோடு தொடை மற்றும் வயிற்று பகுதிகளில் உள்ள சதைகளையும் குறைக்க உதவுகிறது.

உடற்பயிற்சி :

தினமும் காலை ,மாலை என இரு வேலைகளிலும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும்.  இதனுடன் நடை பயிற்சி ,ஓடுதல்,சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் நாம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் :

எண்ணையில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக காய்கறிகள் ,பழங்கள் முதலியவற்றை நமது உணவில் தினமும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

 

 

 

Published by
Priya

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

6 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

7 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

8 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

9 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

12 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

12 hours ago