செவ்வாழையின் மருத்துவ குணங்கள்.
வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம்.
தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
மாலை கண் நோயுள்ளவர்கள் இரவு பிறகு 40 நாட்களுக்கு இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் சரியாகும். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். சொறி, சிரங்கு மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நல்ல நிவாரணியாக அமைகிறது. இரவு உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்குள்ள கண் பார்வை குறைபாடாய் சரி செய்யும்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…