சுவையான மண்பானை மீன் குழம்பு செய்வது எப்படி.?

Published by
பால முருகன்

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின்

அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி அளவிற்கு வெங்காயம் நன்றாக வதங்கிய  பெரிய தக்காளியை எடுத்து கையை வைத்து பிழிந்து அந்த மண் பானைக்குள் போட வேண்டும் அடுத்ததாக தேவையான முருங்கைக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளவும் மேலும் சோம்பு பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொண்டால் சுவை நறுமணம் அளிக்கும் என்றே கூறலாம் .

அதற்கு பிறகு எண்ணெய் தனியாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும் அதன் பிறகு புளியை நன்றாகக் கரைத்து அந்த மசாலாவுடன் ஊற்றி தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்,  அடுத்ததாக கருவேப்பிலை மற்றும் மல்லிச்செடிக் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்ததாக மூன்று மாங்காய் துண்டுகளை அந்த மண் பானைக்குள் போட வேண்டும்.

அதற்கு பிறகு நீங்கள் கழுவி வைத்த மீனை அந்த மண் பானையில் போட்டு விட்டு கரண்டியை வைத்து கலக்காமல் கையை வைத்து மண் பானையை குளிக்கிவிடவும், அதற்கு பிறகு மகிழ்ச்சி அடியை எடுத்து குழந்தைக்கு மேல் தூவி விடவும் அதன் பிறகு எண்ணெய் மற்றும் மசாலா அனைத்தும் தனியாக வரும் அப்போது சுவையான மீன் குழம்பு ரெடி,

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago