சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • புதினா – ஒரு கட்டு
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • சோளமாவு – ஒரு பங்கு
  • இஞ்சி – சிறிதளவு
  • பூண்டு – 10 பல்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • தயிர் – அரை கப்
  • வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் புதினாவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு மற்ரரும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2  ஊற வைக்க வேண்டும். பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி கட்டையில் தட்டி எடுத்து, கடாயில் போட்டு சுட்டெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா சப்பாத்தி தயார்.

Published by
லீனா

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

35 seconds ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

20 minutes ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

1 hour ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

2 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

3 hours ago