கருணை கிழங்கில் கிழங்கில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி என்று பாப்போம்.
முதலில் கருணை கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவேண்டும். வேகவைத்த கிழங்கை தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின் சீரகம் மற்றும் பூண்டை அரைத்து அதனுடன் மிளகாய் தூள் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து மசிய வேண்டும். இந்த கலவையில் நிறைய தண்ணீர் சேர்க்கக் கூடாது. தயாரித்த கலவையுடன் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து கலந்து, சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான கருணை கிழங்கு பக்கோடா தயார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…