நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு சிறிய குக்கரில் மாங்காய், மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின் ஆவி திறந்து கரண்டியால் மசித்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, சீரகம், மிளகு மற்றும் பாதி அளவு மல்லி தழை சேர்த்து சிறிய உரலில் போட்டு இடித்து வைக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துலள்ள பொருட்களை தாளித்து, பெருங்காய தூள் போட்டு இடித்தவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள மாங்காவை கரைசலை சேர்த்து, உப்பு போட்டு தேவையான அளவு சுடுநீர் ஊற்ற வேண்டும். அனைத்து சேர்த்து ஒரு கொத்தி வந்ததும், மல்லி தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான மாங்காய் ரசம் தயார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…