கோடையில் ஜில்.. ஜில்.. சுவையான “ஐஸ்கிரீம்” செய்வது எப்படி.? செய்முறை இதோ.!!

Published by
பால முருகன்

கோடை காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சிக்காக தொடைக்கு இதமாக மக்கள் பலரும் ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஐஸ்கிரீமை பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

ice cream [Image source : file image ]

மேலும், ஐஸ்கிரீம்களை கடைக்கு சென்று தங்களுக்கு பிடித்த பிளேவர்களை வாங்கி சாப்பிடுவது ஒரு சுவை என்றால் அதனை வீட்டில் செய்வது சாப்பிடுவது அது ஒரு தனி சுவைதான். இந்நிலையில் வீட்டிலேயே மிகவும் சுலபமாக சுத்தமாக எப்படி  2  ஐஸ்கிரீம்களை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

1.பூசணிக்காய்  ஐஸ்கிரீம்

Pumpkin [Image source : wellplated ]

கோடை காலத்தில் பூசணிக்காய் நல்லது. எனவே, அதனை நாம் ஐஸ்கிரீம்-ஆக செய்து சாப்பிட்டால் இன்னுமே நல்லது தான். இதனை எப்படி செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

2 கப் சுண்டிய பால் (Condensed Milk), கிரீம், 1-1/2 கப் பூசணிக்காய், 1 கப் சர்க்கரை, 1 தேக்கரண்டி தரையில் இஞ்சி,1 தேக்கரண்டி தரையில் இலவங்கப்பட்டை,1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு,1/4 தேக்கரண்டி உப்பு,1/8 தேக்கரண்டி கிராம்பு.

செய்முறை 

ஒரு பெரிய கிண்ணத்தில், அனைத்து பொருட்களையும் இணைக்கவும். முதலில் ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் பூசணிக்காவை நன்றாக கழுவி சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளுங்கள். கலர் மாறும் வரை நன்றாக வதக்கி எடுத்த பிறகு மிக்ஸி ஜாரில் ஆறவைத்து சுத்தமான பசும்பாலை அதில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறுதளவு இலவங்கப்பட்டை, கிராம்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

Pumpkin ice [Image source : file image ]

பிறகு ஒரு கடாவை எடுத்துக்கொண்டு அதில் அரைத்துவைத்திருக்கும் பூசணிக்காவை போடுங்கள்.  இது அனைத்தையும் சேர்து அரைத்த கலவையில் 2 கப் சுண்டிய பால் சேர்ந்துவிடுங்கள், இதற்குப்பிறகு 1 கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள், பிறகு சுவைக்காக 1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு சேர்த்துக்கொள்ளுங்கள்.

Pumpkin ice [Image source : file image ]

பிறகு ஐஸ்கிரீமுக்கு தேவையான அளவிற்கு ஒரு குடுவையை எடுத்துக் கொண்டு அதில் சேர்த்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து அதனை எடுத்து மீண்டும் நன்றாக கலக்கி அடுத்ததாக மீண்டும் ஒருமுறை 3 நேரம் குளிர்சாதனப்பட்டியில் வைத்து எடுத்தால் அட்டகாசமான  பூசணிக்காய்  ஐஸ்கிரீம் ரெடி

2.தர்பூசணி ஐஸ்கிரீம்

watermelon [Image source : wellplated ]

இந்த தர்பூசணி ஐஸ்கிரீம் இந்த கோடையில் நீங்கள் வீட்டில் செய்யும் சிறந்த ஐஸ்கிரீம். உண்மையான பொருட்களால் செய்யப்பட்ட, தர்பூசணி சுவை நிறைந்த இந்த ஐஸ்கிரீம் உங்களுக்கு ஒரு உண்மையான விருந்தாகும்.

தேவையான பொருட்கள் 

தர்பூசணி சாறு, ஃப்ரெஷ் க்ரீம் (அமுல் ப்ளூ பேக்), கன்டென்ஸ் பால், வெண்ணிலா சாறு, பால்

செய்முறை 

ice cream watermelon [Image source : file image ]

தர்பூசணி சாறு தயாரிக்க, பழத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கவும். சாற்றைக் கலந்து வடிகட்டவும். நீங்கள் சாறு பிரித்தெடுக்க ஒரு சாறு பயன்படுத்தலாம்.  பின் ஒரு பாத்திரத்தில் 400 மில்லி குளிர்ந்த ஃப்ரெஷ் கிரீம் எடுத்துக் கொள்ளவும்.அதில் 1 கப் இனிப்பு மற்றும் பால் சேர்த்து மெதுவாக கலக்கவும். பிறகு இதில் தயார் செய்த தர்பூசணி சாறுவை சேர்க்கவும்.

ice cream watermelon [Image source : file image ]

இது அனைத்தையும் சேர்த்த பிறகு சுவைக்காக சிறிதளவு வெண்ணிலா சாறு சேர்த்துக்கொள்ளவும். பிறகு இது அனைதையும், குளிர்சாதன பெட்டியில்  8  மணி நேரம் உறைய வைக்கவும். பின் எடுத்து பார்த்தால் அட்டகாசமான தர்பூசணி ஐஸ்கிரீம் ரெடி

Published by
பால முருகன்

Recent Posts

தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!

பாங்காக் :  தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…

8 minutes ago

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

38 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

57 minutes ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

1 hour ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

1 hour ago

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

3 hours ago