லைஃப்ஸ்டைல்

Karuppu Kavuni Laddu : வீட்டிலேயே லட்டு செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த லட்டை நாம் கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அபூந்தி லட்டு, ரவா லட்டு, முந்திரி லட்டு, பாதாம் லட்டு என பல வகை உண்டு.

ஆனால் இந்த லட்டுகளை நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • கருப்பு கவுனி – 1 கப்
  • ஏலக்காய் – 4
  • கருப்பு எல் – அரை கப்
  • வேர்க்கடலை – அரை கப்
  • நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
  • தேன் – 4 ஸ்பூன்
  • நெய் – சிறிதளவு

Karuppu Kavuni Laddu செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் கருப்பு கவுனி அரிசியை போட்டு, அதனுடன் நான்கு ஏலக்காயும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கருப்பு எல் மற்றும் வேர்க்கடலையை  ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் வறுத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசி, ஏலக்காய், எல் மற்றும் வேர்க்கடலையை மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மாவில், நாட்டு சர்க்கரை, தேன், நெய் ஆகியவற்றை ஊற்றி நன்கு லட்டு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நமக்கு தேவையான அளவு அளவில்  உருண்டையாக உருட்டி எடுத்து பரிமாறலாம். கருப்பு கவுனி அரிசியில் செய்யப்படும் லட்டு சுவையானதாக மட்டுமல்ல, நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக கூட காணப்படுகிறது. இந்த அரிசியில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

Published by
லீனா

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

15 seconds ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago