நமது அன்றாட பல வாழ்வில் நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல இயற்கை பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், இறைவன் கொடுத்த இயற்கையில், நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல பொருட்களை பற்றி அறிந்து கொள்ளவில்லை. நமது ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் தூய்மை மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீர் அவசியமான ஒன்று. இந்த நீரில் தூய்மை இல்லாத காரணத்தாலும் நமக்கு பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நீரை […]
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு […]
அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மனிதர்களின் கைகள், பாதம், முகம் என பல விஷயங்களை வைத்து அவர்தம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது; இது போக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருட்கள், முக அல்லது உடல் அமைப்பு போன்ர விஷயங்களை வைத்தும் கூட அவர்களின் குணாதிசயத்தை கணித்து சொல்ல முடியும். இந்த வகையில், உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது என்பது குறித்து இப்பதிப்பில் காணலாம். சிவந்த உதடுகள் சிவந்த உதடுகள் கொண்ட நபர்கள் அல்லது உதட்டிற்கு சிவப்பு […]
குறட்டை மிகவும் மோசமான ஒன்று தான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில குடும்பத்தில் இதனால் மிக பெரிய பிரச்சினையே கூட உருவாகலாம். இது போல, குறட்டையால் பிரிந்த குடும்பங்களும் இங்கு உண்டு. குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளன. ஆதாவது, மூன்றில் 1 ஆணும், நான்கில் 1 பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில […]
“தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டியதில்லை” இந்த வாசகத்தை பள்ளி பருவம் முதல் இன்று வரை நாம் கேட்டு வருகின்றோம். உண்மையில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகியுள்ளது. தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பலவித மாற்றங்களை நம் உடலில் கொண்டு வர இயலும். உதாரணமாக தொப்பை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, ஆப்பிளை வைத்து தீர்வு காணலாம். வெறும் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதனை டீயாக தயாரித்து குடித்தால் நீண்ட நாட்களாக […]
நாம் இன்றைய காலத்தில் பணத்திற்காக எந்த வேலையையும், எவ்வளவு வேலையையும் செய்ய தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் பல்வேறு நிறுவனங்கள் குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக வேலைகளை ஊழியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். பணியாளர்களில் பலர் தங்கள் வேலையின் மதிப்புக்கு தமது ஊதியம் பொருத்தமானதல்ல என அறிந்தும் பணியை ஆற்றி வருகின்றனர். இந்த பதிப்பில் நீங்கள் பணியாற்றும் இடம் எப்படி நீங்களறியாத வண்ணம் உங்கள் உயிரை உறிஞ்சுகின்றன என்பது பற்றி படித்தறியலாம். பன்மடங்கு பணி வழக்கத்தை விட அல்லது […]
எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், […]
நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர் குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான […]
கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய்க்கு தான் மிகவும் பிரசித்தி பெற்றவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்ணெய்யில் இருந்து தயாரிக்கும் ஒரு உணவு பொருள் தான் நெய். பலவித சமையலில் நெய் தான் பிரதான உணவு. நெய்யை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். சாப்பிட கூடிய உணவில் நெய்யை கலந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல கோளாறுக்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் […]
மழைக்காலம் என்றாலே பல நோய்கள் நம்மை மாறி, மாறி தாக்கும். ஆனால் அவைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் உண்டு. இந்த காய்ச்சர் வருவதற்கு முக்கிய காரணமே நமது தூய்மையற்ற நடவடிக்கைகள் தான். மலேரியா : மலேரியா காய்ச்சல் பெண் அனாசபிலிஸ் என்ற கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில இனப்பெருக்கமாகக் கூடியது. இந்த வகையான கொசுக்கள் நம்மை இரவு நேரத்தில் கடிக்க கூடியது. கொசுக்களின் உமில்நீர்வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு […]
இடுப்புவலி வேலை பார்க்கும் அனைவருக்கும் ஏற்பாடாக் கூடிய ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த இடுப்புவலி ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற நடைமுறைகள் இதற்க்கு முக்கிய காரணம். இந்த இடுப்புவலிக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும் சரி வராது. அது சரியாக நமது நடைமுறைகளை சரியான முறையில் மாற்ற வேண்டும். இந்த பதிவில் இடுப்பு வலி வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தடுக்கும் முறைகள் : இருக்கை : அதிகமானோர் வேலை பார்க்கும் […]
மஞ்சள்காமாலை என்பது ஒரு கொடிய நோய் தான். இந்த நோய் வந்தவர்களை நாம் பார்க்கும் போது அவர்களது உடல் மிகவும் மெலிதாக காணப்படும். ஏனென்றால் இந்த நோய் நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, உடலை மெலியப்பண்ணி, நம்மை மிகவும் சோர்வுக்குள்ளாக்குகிறது. பிறக்கும் குழந்தைகள் முதல் முதுமை நிலையில் உள்ள பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை எவ்வாறு ஏற்படுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், இந்த நோய் நமக்கு ஏற்படாதவாறு காத்துக் […]
ஆண்மகன்களின் அழகே மீசையும் தாடியும் தான். இது எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அந்த அளவிற்கு இவை மற்றவரை கவர கூடும். இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பதால் நம் முடியில் சிறிய வெள்ளை வந்தால் கூட பெரிய பாதிப்பாக நாம் எண்ணுவோம். வெள்ளை முடி வந்தால் ஏனோ வயதான எண்ணம் வந்து விடும் போல. இதில் கொடுமை என்னவென்றால், இளம் வயதிலே வர கூடிய இளம் நரைகள் தான். இப்படி வர கூடிய வெள்ளை முடிகளை […]
உடல் எடை அதிகரிப்பால் பலரும் இன்று அவதிப்படுகின்றனர். எடையை குறைக்க ஜிம்மிற்கும், பலவித பூங்காக்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக, இன்று படை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலை சமாளிக்க சீரான உணவுகள் இருந்தாலே போதும். உணவு முறை, சுற்றுசூழல், உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியமான நிலையில் இருந்தாலே நம்மால் அதிக காலம் உடல் நல கோளாறுகள் இல்லாமல் வாழ இயலும். இந்த பதிவில் உடல் எடையை குறைக்க அத்திப்பழத்தை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடலாம் என்பதையும், அவ்வாறு சாப்பிடுவதால் […]
வளர்ந்து வரும் நாகரீகமான வாழ்க்கை முறை, பல நோய்களையும் வளர்த்து எடுக்கிறது. இந்த நோய்கள் பெரியவர்களை மட்டுமல்லாது, சிறியவர்களை கூட தாக்குகிறது. இன்று முதியோருக்கு வரும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று இந்த மூட்டுவலி தான். மூட்டு வலி வந்தால், நம்மால் நம்முடைய வேலைகளை கூட செய்வது கடினமாகி விடுகிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் தீர்வாக இறைவன் நமக்கு இயற்கையை பரிசாக அளித்துள்ளார். என்றைக்கு நாம் இயற்கையான மருந்துகளை விட்டு விட்டு செயற்கையான மருந்துகளை பின்பற்ற தொடங்கினோமோ, […]
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வித அழகை அள்ளி தருவது இந்த முடிகள் தான். முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களின் கற்பனை சற்று மோசமானதாக இருந்தால் உங்களுக்கு அழகான முடி வேண்டும் என்றே அர்த்தம். முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி வளர்தல் இப்படி பலவித முடி சார்ந்த பிரச்சினைகள் உண்டு. இந்த தொகுப்பில் முடி கொட்டாமல் இருக்கவும், வேகமாக வளரவும் எந்தெந்த முக்கிய உணவுகளை தினமும் […]
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நெஞ்சுவலி கருதப்படுகிறது. முதியவர்கள் மட்டும் தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், சிறியவர்கள் கூட இந்த பாதிப்பை உணருவதாக தெரிவிக்கின்றனர். நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம். நெஞ்சுவலி என்றால் என்ன? : நெஞ்சுவலி என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு அதிகமாகும் போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் இதயத் திசுக்களுக்கு தேவையான […]
நம்மில் ஒவ்வொருவரும் பொதுவாகவே குளிக்கும் பொழுது உடலில் சில பாகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்திருந்தும் கூட, நம் அவசர உலகம் – நம் அவசர மனநிலை நம்மை சரியாக எந்த செயல்களையும் ஆற்ற விடுவதில்லை. இந்த பதிப்பில், எப்பொழுதுமே நாம் ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம். கைகள் கைகளை […]
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று ஒரு பழமொழி. இன்று நமது சமயலறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது உப்பு தான். அனைத்து உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவையை அளிக்க கூடிய ஒன்று. இந்த உப்பை நாம் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். நமது உடலிலும் உப்புச்சத்து என்பது உண்டு. ஆனால் அது அதிகமாகவும் கூடாது, குறையவும் கூடாது. இந்த உப்புச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உப்பு சத்தின் […]
உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன. உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும். இலவங்க பொடி உடல் எடைக்கு இலவங்க […]