Sunlight-சூரிய ஒளியின் நன்மைகள் மற்றும் எந்த நேர வெயில் சிறந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சூரிய ஒளி : சூரிய ஒளியில் விட்டமின் டி அதிகமாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த விட்டமின் டி சத்து உணவுகளில் மிக குறைவாகத்தான் கிடைக்கும் .அதுவும் ஒரு சில உணவுகளில் தான் இருக்கும். ஆனால் இயற்கையாகவும் இலவசமாகவும் அதிகமாக கிடைப்பது சூரிய ஒளியில்தான்.. நாம் தான் இலவசமாக கிடைப்பதை மதிப்பதில்லை. சூரிய ஒளியின் நன்மைகள்: காலை 6-8 […]
Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள். குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் மட்டன் 1 kg கிராம்பு = 7-8 இலவங்கப்பட்டை = 2 மிளகுத்தூள் = 1 -1/2 ஏலக்காய் = 3 முந்திரி பருப்பு […]
சால்னா –மதுரை ஸ்பெஷல் சால்னா செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : எண்ணெய் =4 ஸ்பூன் பட்டை =2,கிராம்பு=4,பிரியாணி இலை =2,ஏலக்காய் =2 சோம்பு =1 ஸ்பூன் முந்திரி =10 கசகசா =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =10 பெரிய வெங்காயம் =3 தக்காளி=3 புதினா =அரை கைப்பிடி கொத்தமல்லி இலை சிறிதளவு தேங்காய் =அரை மூடி வெல்லம் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =2 ஸ்பூன் மல்லித்தூள் =1 ஸ்பூன் […]
Watermelon : தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, […]
Hair colour-ஹேர் கலரை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் இப்பதிவில் காணலாம். தற்போதெல்லாம் லேசாக நரைமுடி தெரிந்து விட்டாலே போதும் உடனடியாக ஹேர் கலரிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். பலரும் ஸ்டைலுக்காகவும் முடியை நிறமாற்றம் செய்கின்றனர் .மார்க்கெட்களில் பலவிதமான ஹேர் டை கிடைக்கிறது, இதில் 100% ரசாயனம் மட்டுமே உள்ளது. முடியின் நிறத்திற்கு மெலனின் மற்றும் கரோட்டின் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம் ,உடல் சூடு மற்றும் பரம்பரை […]
Grape juice– சளி பிடிக்காமல் இருக்க கருப்பு திராட்சை ஜூஸ் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். கருப்பு திராட்சை: பச்சை வகை திராட்சைகளை விட கருப்பு திராட்சை அதுவும் விதையுள்ள கருப்பு திராட்சையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு கருப்பு திராட்சை எடுத்துக் கொள்ளும் போது சளி பிடிப்பது, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இவ்வாறு நேரலாம். அதற்காக அறவே கருப்பு […]
Nannari Sarbath : கோடை காலத்தில் நாம் எல்லாரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் தான் நன்னாரி சர்பத், அந்த நன்னாரி சர்பத்தை தினம் குடிப்பதால் உடலில் ஏற்பட கூடிய சில நோய்கள் வாராது. அதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். கோடை காலத்தில் பருகுவதற்கு சில நேரங்களில் நமது வீட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் ஐஸ்தண்ணீர் வைத்து அதை நாம் குடித்து வருவோம். இன்னும் சில நேரங்களில் வெளியில் சென்றால் நாம் ஏதாவது ஜுஸ் கடையில் […]
பாதாம் பிசின் – பாதாம் பிசினின் நன்மைகள் , அதை எவ்வாறு எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பாதாம் பிசின்: பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, இது ஜிகர்தண்டாவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளும் கூட. உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடியது. இதில் ஏராளமான நுண் சத்துக்கள், தாது சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின் இ சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பிசினின் நன்மைகள்: உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பு, […]
Headache : வெயில் காலத்தில் வரும் தலை வலியின் காரணங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி இதில் பார்ப்போம். இந்த வெயில் காலத்தில் நம்மில் பல பேருக்கு வரக்கூடிய ஒன்று தான் இந்த தலை வலி. அதிலும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் காரணமே இல்லாமல் தலை வலி வரும் என்று நினைத்து அது சாதாரண தலை வலி என்று நாம் மெடிக்கல்லிருந்து மாத்திரை வாங்கி உட்கொள்வோம் அந்த தலை வலி தற்காலிகமாக சரி ஆகி விடும். அதன் […]
நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: அரிசி =1 கப் பாசி பருப்பு =1/2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் =அரை ஸ்பூன் வெங்காயம் =1 தக்காளி =1 பச்சை மிளகாய் =2 நெய் =1 ஸ்பூன் எண்ணெய் =1ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் வெந்தயம் =1/2 ஸ்பூன் துருவிய தேங்காய் =5 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் சிறிதளவு பட்டை =அரை இன்ச் ,கிராம்பு =2 செய்முறை: […]
வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம். வேர்க்குரு : வேர்க்குரு ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம். இந்த வேர்க்குரு நெற்றி, முதுகு , கழுத்துப்பகுதி, கை, கால்களில் அதிகமாக காணப்படும் ,மேலும் அரிப்பையும் […]
Nungu Milk Sorbet: நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடியது நுங்கு. இப்பொது அடிக்கிற இந்த கோடை வெயிலுக்கு அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நுங்கு துண்டு – 10 இளநீர் வழுக்கைத் துண்டுகள் எலுமிச்சை சாறு […]
Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி […]
Whiteheads-மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் மற்றும் கருப்பு அரும்புகளை நீக்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை காணலாம். வெள்ளை அரும்புகள் நீங்க டிப்ஸ்: சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுக்கவும், இவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள சிறு துளைகள் திறக்கப்பட்டு இறந்த செல்கள் வெளியேறி நாம் பயன்படுத்தும் குறிப்புகள் நன்கு வேலை செய்யும். தேங்காய் எண்ணெயுடன், அரிசி மாவு கலந்து மூக்கில் மசாஜ் செய்யவும். கீழ் உதட்டின் கீழ்பகுதியிலும் ஒரு சிலருக்கு வெள்ளை அரும்புகள் […]
Brinjal gravy-பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் =5-6 வேர்க்கடலை =4 ஸ்பூன் [வருத்தது ] வெள்ளை எள்ளு =2 ஸ்பூன் வெந்தயம் =அரை ஸ்பூன் கடுகு,சீரகம் ,மிளகு =அரை அரை ஸ்பூன் எண்ணெய் =5 -6ஸ்பூன் வெல்லம் =அரை ஸ்பூன் வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய்= 2 மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மல்லி தூள் =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை […]
Stroke-பக்கவாதம் ஏற்பட காரணம் அதற்கான முன் அறிகுறி மற்றும் அதற்கான உணவு முறை பற்றி இப்பதிவில் காணலாம். பக்கவாதம்: மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கசிவு அல்லது கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது இதையே பக்கவாதம் என்கிறோம். காரணங்கள்: உடலில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை உயரும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது ,இதனால் உப்பு சத்து குறைபாடும் உண்டாகும் ,ஆகவே மூளை பாதிப்படையும். இருதய நோய் உள்ளவர்கள், நுரையீரல் […]
Chicken Biriyani -குக்கரில் பிரியாணி குழையாமல் இருக்கவும் ,பிரியாணி சுவையாக இருக்கவும் எப்படி செய்யலாம் என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் =அரை கிலோ அரிசி =2 கப் [அரைகிலோ ] சின்ன வெங்காயம் =10 தக்காளி =6 இஞ்சி பூண்டு விழுது =3 ஸ்பூன் பச்சை மிளகாய் =2 நெய் =3 ஸ்பூன் எண்ணெய் =150 g தயிர் =2 ஸ்பூன் பிரியாணி பொடி =2 ஸ்பூன் சிக்கன் பொடி =2 ஸ்பூன் பிரியாணி […]
முலாம் பழம்– முலாம் பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இப்பதிவில் காணலாம். முலாம் பழத்தின் நன்மைகள்: முலாம் பழத்தை கிர்ணி பழம் என்றும் கூறுவார்கள். இந்த பழம் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்துகிறது. இதயம் முலாம்பழத்தில் அடினோசின் என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இதனால் ரத்த ஓட்டம் சீராக்கப்படும். மேலும் ரத்த நாளங்களில் இறுக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த பழத்தின் விதைகளை காய வைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை […]
Ice cream-ஐஸ்கிரீம் செய்வதற்கு எந்த ஒரு எஸ்சென்ஸும் இல்லாமல் சப்போட்டாவை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: சப்போட்டா =4 பால் பவுடர் =2 ஸ்பூன் குளிர்ந்த பால் =கால் கப் அல்லது பிரஷ் கிரீம் பால் =கால் கப் சர்க்கரை =கால் கப் செய்முறை : முதலில் கால் கப் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும் .பிறகு அதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக ஆக்கும் போது அதன் […]
பாஸ்தா– மசாலா பாஸ்தா எப்படி செய்வது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: பாஸ்தா =2 கப் வெங்காயம் =1 தக்காளி =3 குடமிளகாய் =பாதியளவு கேரட் =1 பீன்ஸ் =கால் கப் தக்காளி சாஸ் =2 ஸ்பூன் மிளகாய்த்தூள் =1 ஸ்பூன் மல்லி தூள்= 1/2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் எண்ணெய் =5 ஸ்பூன் பச்சைமிளகாய் =2 இஞ்சி பூண்டு விழுது =1/2 ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு […]