லைஃப்ஸ்டைல்

வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். அதிக வியர்வை சுரக்க காரணங்கள்: கோடை காலங்களிலும், அதிக வேலை செய்வதன் மூலமும் உடல் தசைகள் சூடேறும் அதனால் அதிக வியர்வை சுரக்கிறது. வியர்க்கும் போது உடலில் உள்ள உப்பு சத்தும் வெளியேறுகிறது. […]

Sweat odor 6 Min Read
sweating

அசத்தலான சுவையில் அடை தோசை செய்வது எப்படி?

Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை  செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: ரவை =1 கப் பச்சரிசி மாவு =அரை கப் காய்ந்த மிளகாய் =4-5 சோம்பு =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =5 கேரட் =1 [பெரியது ] பெரிய வெங்காயம் =2 கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு செய்முறை: சோம்பு ,காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். […]

Adai dosai recipe 3 Min Read
adai dosa

என்னது.. அதிகமா கோவப்பட்டால் முகச்சுருக்கம் ஏற்படுமா?..

Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான் கூறுவோம். அந்த அளவுக்கு சருமம் பார்ப்போரை கவனிக்கத் தூண்டும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்றிருக்கின்றனர் இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: புகைப்பிடித்தல் ,மது அருந்துதல், இரவில் தாமதமாக உறங்குதல், மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், மரபணு. இதில் மிக முக்கியமானது அடிக்கடி […]

best food for wrinkles 7 Min Read
wrinkle

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா? இதோ உடனடி தீர்வு.!

நீர் கடுப்பு -சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட காரணமும்,  உடனடி நிவாரணம் பற்றியும் இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும், இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: தண்ணீர் குறைவாக குடிப்பதன் மூலமும் ,வியர்வையின் அளவு அதிகமாவதன்  காரணமாகவும் ,சிறுநீரில் உள்ள சமநிலை குறைபாட்டால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. போதிய அளவு நம் உடலில் தண்ணீர் இல்லாத […]

neerkaduppu home remedy 6 Min Read
urinary irritation

அடடே .! குழாய் புட்டு மேக்கர் இல்லாமலே குழாய் புட்டு செய்யலாமா?

குழாய் புட்டு – குழாய்  புட்டு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு =250 கிராம் நெய் =2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை =தேவையான அளவு தேங்காய் =அரைமூடி [துருவியது ] ஏலக்காய் =கால் ஸ்பூன்  ஸ்பூன் செய்முறை: மாவை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து புட்டு போல கலந்து கொள்ளவும். பிறகு அதை இட்லி பாத்திரத்தில் துணியை நனைத்து அதன் மீது மாவை சேர்த்து மேலே […]

how to make kula puttu recipe 3 Min Read
kula puttu

தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அதற்கான தீர்வு..!

Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]

insomnia 7 Min Read
insomnia

டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..

Special tea-நீங்கள் போடும்  டீயின் மணம் , நிறம்  ,சுவை எல்லாம் சரியாக  வர இது போல செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பால் =2 கப் தண்ணீர் =2, 1/2 கப் டீ தூள் =3  ஸ்பூன் சர்க்கரை =தேவையான அளவு இஞ்சி = 1 துண்டு ஏலக்காய் =4 செய்முறை: இரண்டரை கப்  தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில்  இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் ஏலக்காயையும் மிக்ஸியில் […]

how to make tea 3 Min Read
tea

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள் என்றால் பிரிட்ஜ் தான். ஆனால் அதில் நாம் எதை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என தெரியாமலே பயன்படுத்துகிறோம் .ஒரு சிலர் தெரிந்தும் கூட அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். முன்பெல்லாம் மருந்து பொருட்கள் மற்றும் சமைக்காத பொருட்கள் வைக்க தான் பிரிட்ஜ் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது […]

#Refrigerators 8 Min Read
Refrigerator

வெயிலால் உங்க முகம் கருத்து போயிருச்சா? இதோ அதற்கான தீர்வு.!

Sun tan remove-சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்க எளிமையான  வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம் . வெயில் காலம் வந்து விட்டாலே நம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுவோம். அந்த அளவுக்கு சூரியன் நம்மை சுட்டெரித்து நம் முகத்தை கருக்கி விடும். இனிமே அந்த கவலை வேண்டாம்..  வெயிலில் சென்று  வந்த உடனே இந்த பேஸ் பேக்க போடுங்க.. சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க: தக்காளியில் லைகோபின் உள்ளது. இது நம் […]

Beauty Tips 5 Min Read
sun tan remove

ரவா உப்புமா உதிரியாக வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

ரவா உப்புமா-   ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: ரவை =கால் கிலோ [1 கப் ] எண்ணெய் =5 ஸ்பூன் வெங்காயம் =2 பச்சை மிளகாய் =3 கடலை பருப்பு =1 ஸ்பூன் கடுகு =1/2 ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்  நிறமாக வரும் […]

how to make upma recipe 3 Min Read
Rava upma

அடேங்கப்பா.!காலையில் தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா ?

Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். தண்ணீர் : தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள். […]

benefit of drinking water in the morning 6 Min Read
drinking water

கிளியோபட்ராவின் அழகின் ரகசியம் தெரிஞ்சா கற்றாழையை விட மாட்டீங்க..

Aloe vera-நம் முக அழகை மேம்படுத்த கற்றாழையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை  பற்றி  இங்கே காணலாம். கற்றாழை : நம் தோல் அமிலத்தன்மை கொண்டது இதன் பிஹெச் மதிப்பு 4.5 – 5.5 ஆகும். கற்றாழைக்கும் இதே அமிலத்தன்மை வாய்ந்தது தான், அதனால் தான் நம் தோலுடன் ஒத்து செயல்படுகிறது. கற்றாழையை வெளிப்புறத்தில் பயன்படுத்துவது போல் உள்புறத்திலும் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைக்கும். சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும் . கற்றாழை […]

aloe vera benefits in face 6 Min Read
aloe vera

பெற்றோர்களே.! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் இவ்வளவு ஆபத்தாம் .!

Mobile dangerous -செல்போன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்   பற்றி இங்கே காணலாம். செல்போன் : வளர்ந்து வரும் நவீன உலகில் செல்போன் நம்வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது. அதன் பயன்பாடுகளை தவிர்க்க முடியாதது தான். ஆனால் செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுகளினால் பல்வேறு பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,அதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம் தான். குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு […]

cell phone dangerous for children 7 Min Read
mobile

மழைநீரில் உணவுகளை சமைப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Rain water-மழை நீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். மழைநீர் : மழைக்காலங்களில் நீரை சேமித்து குடிப்பது, உணவுகள் தயாரிக்க பயன்படுத்துவது என்று கிராமப்புறங்களில் இன்றும் நிலவி  கொண்டுதான் இருக்கிறது. இந்த மழை நீரை குடிப்பதால் கிருமி தொற்று ஏற்படுகிறது என பல தரப்பு மக்களிடம் கருத்தும் உள்ளது .அதன் உண்மை தன்மை என்ன என்பதையும் இப்பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளுங்கள். மழைநீரில் உள்ள சத்துக்கள் : மழை நீரில் விட்டமின் […]

nutrition source for rain water 6 Min Read
rain water

மோரை இந்த மாதிரி செஞ்சு குடிச்சா இவ்வளவு பயன்களா?

Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். மோர் அசத்தலாக செய்யும் முறை முதலில் பண்ணைக்கு […]

Buttermilk 6 Min Read
buttermilk

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் .!அறுசுவை பச்சடி செய்வது எப்படி ?

மாங்காய் பச்சடி – தமிழ் புத்தாண்டு அன்று அவசியம் செய்ய வேண்டிய அறுசுவை பச்சடி செய்வது எப்படி என காணலாம். தேவையான பொருட்கள்: மாங்காய் =350 கிராம் வெல்லம் =150-200 கிராம் எண்ணெய் =3 ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் =1 காய்ந்த மிளகாய் =2 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் பெருங்காய தூள் =அரை ஸ்பூன் வேப்பம் பூ =6-7 செய்முறை: ஒரு பாத்திரத்தில் […]

how to make 3 Min Read
mango tart

மரவள்ளி கிழங்கின் மகத்துவம் தெரிஞ்சா தேடி போய் வாங்குவீங்க.!

மரவள்ளி கிழங்கு -மரவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் எடுத்துக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். மரவள்ளி கிழங்கு : மரவள்ளி கிழங்கு பல உணவு தொழிற்சாலைகளிலும், மருந்து தொழிற்சாலைகளிலும் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. போர்க்காலத்தில் மரவள்ளி கிழங்கை மட்டுமே முழு நேர உணவாக மக்கள் சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரள மக்களின் உணவில் மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடித்திருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு மரவள்ளி கிழங்கும் ஒரு காரணமாக கூட […]

#Breast Feeding increase 14 Min Read
tapioca 2

மனக் கவலையை போக்கும் சங்குப்பூ டீ செய்வது எப்படி?

சங்கு பூ டீ – சங்கு பூ டீயின்  நன்மைகள் மற்றும்  சங்கு பூ டீ  செய்முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம். சங்கு பூ டீ தயாரிக்கும் முறை: சங்கு பூக்கள் நாளிலிருந்து ஐந்து எடுத்துக் கொள்ளவும். சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூக்களை போட்டால் ஒரு சில வினாடிகளிலே அதன் சாறு  இறங்கி தண்ணீரின் நிறம் மாறும். பூவில் உள்ள நிறம் அனைத்தும் தண்ணீருக்கு சென்றுவிடும். இப்போது அந்த இதழ்களை வெளியே எடுத்து விட்டு […]

#MentalHealth 6 Min Read
sangu poo tea

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்! எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக  எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]

Disadvantages of Mango 7 Min Read
mango eating

முட்டை மிளகு வறுவல் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Egg pepper fry-முட்டை மிளகு வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முட்டை =4 எண்ணெய் =4 ஸ்பூன் பெரிய வெங்காயம் =3 தக்காளி =2 மிளகு தூள் =1 அரை ஸ்பூன் மிளகாய் தூள் =கால் ஸ்பூன் மல்லித்தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் பூண்டு =4 பள்ளு சீரக தூள் =1/2 ஸ்பூன் செய்முறை: முட்டையை வேகவைத்து தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். […]

egg pepper fry 4 Min Read
egg pepper fry