உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில் காணலாம் .
உங்க பிரிட்ஜில் இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? அப்போ இனிமே வைக்காதீங்க!பழங்காலத்தில் மனிதன் உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். பிறகு அதை பதப்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தான் அதாவது மலைகளுக்கு இடையில்