லைஃப்ஸ்டைல்

கயிற்றை வைத்து வயிற்றை குறைக்கலாமா? அது எப்படிங்க..!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது குறுகிய காலத்தில் நம் உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவையற்ற […]

belly fat reduce exercise 6 Min Read
belly fat

ஆஹா! வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் வருமாம்.!

நம் அனைவரது சமையலறையிலும் சர்க்கரை உள்ளதோ இல்லையோ ஆனால் அனைவரது இல்லங்களிலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் பரவி விட்டது. இந்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நம் தென்னிந்திய உணவுகளில் வெந்தயம் நீங்கா இடம் பிடித்துள்ளது. பல ஆய்வுகளின் அறிக்கையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என கூறுகிறது. வெந்தயத்தின் பயன்கள்: வெந்தயத்தில் கரையும் நார் சத்துக்கள் […]

fenugreek benifits 6 Min Read
fenugreek

ஆண்களே! உங்கள் தாடி மீசை இயற்கையான முறையில் வளர சூப்பரான டிப்ஸ் இதோ..!

ஆண்கள்  பொதுவாக நல்ல அடர்த்தியான தாடி மீசை வளர வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வளரும், ஆனால் ஒரு சிலருக்கோ விரைவில் வளர்வதில்லை இதனால் கவலையடைவர்களும் உள்ளனர்,  இயற்கையான முறையில் தாடி வளர செய்வது எப்படி என்றும் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள் பயனுள்ளதா என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆண்களுக்கு 16 வயதிலிருந்து 30 வயது வரை தாடி ,மீசை போன்ற முடிகள் வளரச் செய்யும். இது ஒவ்வொரு ஆண்களின் […]

new beard mustache growth tips 7 Min Read
beard growth

அடேங்கப்பா! தேங்காய் பாலில் இவ்வளவு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

தேங்காய் பால்  அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நிறைய பேருக்கு இது தெரிந்திருந்தாலும் பயன்படுத்த தவறியிருப்போம். தேங்காய் பாலில் அப்படி என்ன  நோயை குணப்படுத்துகிறது அதை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காயை நாம் சமையலில் பயன்படுத்தியிருப்போம் , ஆனால் அதன் பாலை தனியாக பயன்படுத்தி வந்தால் அது பல நோய்களை குணப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் சாச்சுரேட்டடு  ஃபேட் மற்றும் […]

coconut milk benifit 6 Min Read

கிரீன் டீ பிரியர்களா நீங்கள்? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

தற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி  பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. கிரீன் டீயின் நன்மைகள் பல ஆய்வுகளில் கிரீன் டீ குடிப்பதால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் க்ரீன்டியை   அதிகமாக எடுத்துக் […]

green tea benifits 5 Min Read
green tea

அடேங்கப்பா..! சாதாரண விக்கலில் இவ்வளவு விஷயம் இருக்கா..!

விக்கல் வந்த உடனே அனைவரும் கூறுவது யாரோ நினைக்கிறார்கள் என்று தான் அல்லது அந்த விக்கலை நிறுத்துவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த விக்கல் ஏன் வருகிறது,  விக்கலை நிறுத்த என்ன செய்வது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சில நேரங்களில் மார்பு பகுதிகளில் இருக்கும் நரம்புகள் மூளை கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக சுருங்கி விடுகிறது, இதனால் வழக்கமாக நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய நிலையில் செல்லும் போது தொண்டையில் ஒலி எழுப்புகிறது இதைத்தான் விக்கல் எனக் […]

hiccups 6 Min Read
hiccupe

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா..?அப்போ இந்த ஒரு பொருளே போதுமானது..!

சிவப்பு மிளகாய் உடல் எடையை குறைக்கிறது.  பொதுவாக நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை குறைக்க வேண்டும் என்று தான் விரும்பும் விரும்புவதுண்டு. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதற்கு காரணம் நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் தான். தற்போது இந்த பதிவில் சிவப்பு மிளகாய் நமது உடல் எடையை எவ்வாறு குறைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிவப்பு மிளகாய்  அதாவது ஆராய்ச்சியின் […]

weight loss in red chilly 4 Min Read
Red chilly

உங்கள் முக அழகை அதிகரிக்க தூக்கி எறியப்படும் ஆரஞ்சு தோலே போதும்..!

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதை வைத்து சூப்பரான முக அழகை அதிகரிக்கக் கூடிய பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம். ஆரஞ்சு பவுடர் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடராக்கி அதை ஒரு காற்று புகாத  டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு தோலை வெறுமையாக பயன்படுத்தக் கூடாது. அது தோலுக்கு எரிச்சலை கொடுக்கும். மேலும் வாரத்தில் […]

orange peel beauty tips 5 Min Read
orange peel

அடடே! கொள்ளு பயிரில் வடை செய்யலாமா?.. இது தெரியாம போச்சே.!

கொள்ளு பயிரை வைத்து ரசம், குழம்பு, சட்னி என பல வகைகளில் ருசித்திருப்போம். இன்று கொள்ளு பயிறு வடை எவ்வாறு செய்வது என்பது பற்றி  இப் பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கொள்ளு =400 கிராம் இஞ்சி =2 இன்ச் பூண்டு =15 பள்ளு சோம்பு =1 ஸ்பூன் பட்டை =1 பெருங்காயத்தூள் =1 ஸ்பூன் சின்ன வெங்காயம் =150 கிராம் கருவேப்பிலை தேவையானவை உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொறிக்க தேவையான அளவு செய்முறை கொள்ளு பயிரை […]

kollu benifit 5 Min Read
kollu vadai

உங்கள் பின்புறத்திலுள்ள கொழுப்பை குறைக்க இந்த 3 எளிய உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..!

ஆண்கள் பெண்கள் எல்லாருக்குமே தற்பொழுது மிகப்பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன் பிரச்சனை தான். அதிலும், சிலருக்கு வயிற்றில், சிலருக்கு பின் புறத்தில் பலருக்கு கால்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும். இதனால் நாம் அழகை இழந்து விடுமோ எனும் அச்சத்தில் பலரும் செயற்கையான பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவை உடல் எடையை குறைத்து விட போவதில்லை. எதிலும் ஒரு முறையான பயிற்சி இருக்க வேண்டும். குறிப்பாக பின்புறத்தில் உள்ள சதையை குறைக்க பெண்கள் அதிகம் விரும்புவார்கள். […]

backsaid fat reduce 6 Min Read
cobra pose

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா…?

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது பல நன்மைகள் பெறுவதற்கு வழிவகுக்கும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை நமக்கு அதிக அளவில் அள்ளிக் கொடுக்கிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் முக்கியமான 5 நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மனநிலை மேம்பாடு காலை எழுந்ததும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே நாம் காலை எழுந்ததும் அன்றைய நாளில் வேலைகளை […]

Diabetes 7 Min Read
exercise

தொப்பையை குறைக்க உதவும் காலை உணவு ஒன்று அறியலாம் வாருங்கள்…!

பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் தங்கிய கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இந்த கொழுப்பை குறைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் மருந்துகளை எடுத்து கொள்கின்றனர். சிலர் இயற்கையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் அதே சமயம் தொப்பையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று நாம் தொப்பையை […]

how to reduce belly fat 4 Min Read
aval

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள்..!

உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள். தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புரதசத்து   தினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் […]

#Water 5 Min Read
weight loss

இதமான இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா..?

வெயில் காலத்தில் மிகப் பிரபலமான பானம் என்றால் அது இளநீர் தான் இளநீரில் பல சத்துக்கள் இருந்தாலும் அதை ஒரு சில எடுத்துக்கொள்ளக் கூடாது, அது யாரெல்லாம் என்பது பற்றியும் இளநீரின் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரில் 90 சதவீதம் நீர் சத்து உள்ளது மேலும் நுண்  சத்துக்களும், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும்  அமினோஅமிலங்களும் அதிகம் காணப்படுகிறது. பயன்கள் லாரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் பூஞ்சை […]

avoid in coconut water 6 Min Read
coconut water

முட்டை 65 இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சிக்கன் 65 கூட தோற்றுவிடும்..!

முட்டையை வைத்து பொரியல், அவியல், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து இருப்போம், இன்று முட்டையை 65 முறையில் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் முட்டை =5 மிளகுத்தூள் =கால் ஸ்பூன் மிளகாய் தூள் =1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் =1ஸ்பூன் மஞ்சள்தூள் =கால் ஸ்பூன் சோளமாவு =1ஸ்பூன் கரம் மசாலா =1ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் எலுமிச்சை பாதியளவு அரிசிமாவு =1ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு சிறிதளவு செய்முறை ஒரு […]

egg 65 4 Min Read
egg 65

உங்கள் ஆரோக்கியம் மேம்பட உங்கள் உடல் சொல்வதையும் கேளுங்கள்..!

நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நம் உடல் சொல்வதை கேட்பதுதான் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறை இருந்தால் அதை நமது உடலிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் பேசும் மொழி ஆரோக்கியமாக இருக்க உணவு முறை மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று கூற முடியாது நம் உடலும் மனமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக நம் உடல் .நம் உடலுக்கும் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது   என […]

உடலின் உணர்வு தன்மை 6 Min Read
meditation

கிச்சன் கில்லாடிகளே..இந்த டிப்ஸயும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

பல  பெண்களின் பாதி வாழ்க்கை சமயலறையில் தான் கழிகிறது. ஏனென்றால் 70% நேரம் அவர்கள் அங்கு தான் செலவிடுகிறார்கள். இனிமே அந்த கவலை வேண்டாம்.உங்கள் வேலைகளை சுலபமாக முடிக்க பல வீட்டுக் குறிப்புகள் இப்பதிவில் பார்ப்போம். பாத்ரூம் கரை நீங்க நம் பலரது வீட்டில் பாத்ரூம் கறை  படிந்து  மஞ்சள் நிறமாக காணப்படும் அவற்றை போக்க கோலமாவு பொடியை தூவி விட்டு பத்து நிமிடம் கழித்து பிரஷ்சை வைத்து தேய்த்தால் கறை  நீங்கி புதுசு போல பளபளக்கும். […]

home tips 5 Min Read

நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு குணமாக இந்த மூன்று பொருள் போதும்..!

நம் வீட்டில் குறிப்பாக வயதில் பெரியவர்களாக  இருந்தால் நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்று பதிவில் பார்ப்போம். பலரது வீடுகளிலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே ஆங்கில மருந்துகளையும் சிரப்களையும்  வாங்கி வைத்துக்கொண்டு அதை பயன்படுத்துவோம், அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம். கசாயம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்  ஓமம் =1 ஸ்பூன் சீரகம் =1ஸ்பூன் இஞ்சி =சிறிதளவு ஓமம் ஒரு ஸ்பூன், […]

acidity 4 Min Read
acidity

மட்டன் பிரியர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

அசைவ வகையில் மட்டன் என்றாலே கொழுப்பு அதிகம் என்று ஒதுக்கிவிடுவார்கள்,இருந்தாலும் கூட மட்டன் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் , அந்த வகையில் மட்டனில் செம்மறியாடு, வெள்ளாடு இவற்றுள் எது சிறந்தது  மற்றும் மட்டன் எவ்வாறு சமைத்தால் உடலுக்கு நல்லது என்றும்  மட்டன் எடுத்துக் கொள்ளும்போது நாம்  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம். மட்டனில்  வெள்ளாடு மற்றும் செம்மறியாடு என இரு வகைகள் உள்ளது . செம்மறி ஆட்டில் உள்ள சத்துக்கள்  செம்மறி ஆட்டில் […]

goat and sheep differance 6 Min Read
mutton

தினமும் நீங்கள் இந்த பாத்திரத்திலையா சமைக்கிறீங்க..,? அப்போ கண்டிப்பா இந்த பதிவை படிங்க ..!

தற்போது உள்ள சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்காத உணவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளது, ஆனால் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்த உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது மிக முக்கியம். எந்தெந்த பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நம் எந்த பாத்திரத்தில் சமைக்கின்றோமோ அதன் உலோகங்கள் அந்த உணவுகளில் கலைக்கிறது அது நம் உடலுக்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது ,நல்ல பலனையும் கொடுக்கிறது. […]

clay utensils 7 Min Read