முட்டை 65 இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சிக்கன் 65 கூட தோற்றுவிடும்..!முட்டையை வைத்து பொரியல், அவியல், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து இருப்போம், இன்று முட்டையை 65 முறையில் செய்வது எப்படி என பார்ப்போம்.