லைஃப்ஸ்டைல்

கறி குழம்பு சுவையில் பட்டாணி குருமா செய்யலாமா ?

பட்டாணி குருமா -பயிறு வகைகளில் பட்டாணி ஒரு தனி இடம் பிடித்துள்ளது எனலாம். பட்டாணி இரண்டு வகையில் உள்ளது. ஒன்று பச்சை பட்டாணி மற்றொன்று பச்சை பட்டாணி பதப்படுத்தி கிடைக்கக் கூடிய உலர்ந்த பட்டாணி. இந்த பட்டாணி சமையலில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாலட் வகைகள் அவியல், பிரியாணி, குருமா என்று  செய்து ருசித்திருப்போம் .  அசைவ சுவையில் குருமா  எவ்வாறு செய்வது என பதிவில்  பார்ப்போம். தேவையான பொருட்கள்: பட்டாணி =250 கி தேங்காய் […]

pattani kuruma 8 Min Read
pea kuruma

அடடே !குறைந்த செலவில் சட்டென ஒரு ஸ்னாக்ஸா ..!

கார கடலை – நம் அனைவரது சமையலறையிலும் உள்ள ஒரு முக்கியமான உணவுப்பொருள் கடலைப்பருப்பு. இந்த கடலைப் பருப்பைக் கொண்டு பருப்பு வடை செய்யவும் பல வகை தாளிப்புகளிலேயே பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் சரும பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய பொருளாக இந்த கடலைப்பருப்பு உள்ளது. இந்த கடலைப் பருப்பை வைத்து மொறு மொறுவென காரக்கடலை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு =250 கி பூண்டு =10 பள்ளு எண்ணெய் […]

kara kadalai recipe 6 Min Read
kara kadalai

உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….

அடிக்கடி சிறுநீர் கழித்தல் -ஒரு சிலருக்கு தும்மினால் இருமினால்  ஏன் சிரித்தால் கூட  சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். மேலும் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்ற சந்தேகமும் ,அடிக்கடி சிறுநீர் வருவது சரியா என்றும்  பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… சிறுநீர் கழிப்பது மிக மிக இன்றியமையாத உடலின் செயல்பாடு ஆகும். பல கழிவுகள்  நம் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் அதில் சிறுநீர் வெளியேற்றம் என்பது உடலும் உயிரும் […]

infection 7 Min Read
urine problem

உங்களுக்கு சர்க்கரை இருக்கா? இதோ உங்களுக்கான இட்லி ரெடி..

Diabetic food-இட்லி என்பது நம் உணவில் பிரதானமான உணவாகிவிட்டது. முந்தைய காலத்தில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே செய்யப்பட்ட ஒரு உணவு, பிறகு வாரம் ஒரு முறை செய்யப்பட்டு இன்று இட்லி இல்லாத நாளே  இல்லை என்று ஆகிவிட்டது. இது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் சர்க்கரை நோயாளிகள் அரசியல் செய்யப்பட்ட இட்லி வகைகளை தவிர்ப்பது நல்லது அதற்கு மாற்றாக இந்த முறையில் செஞ்சு பாருங்க சர்க்கரையின் அளவும் படிப்படியாக குறைந்து விடும். […]

diabetic 5 Min Read
ragi idli

30 வயதிற்கு பின்பும் ஆரோக்கியமாக இருக்க விரும்பும் பெண்களுக்கான குறிப்புகள்…!

பெண்கள் பராமரிப்பு   – தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் அல்லாமல் அலுவலக வேலைக்கும் செல்லக் கூடியவர்களாக தான் இருக்கின்றனர். எனவே, இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் வேலையை மட்டும் பார்க்காமல், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் நமது வேலைகளை மட்டும் பார்த்து விட்டு , உடல் நாளடைவில் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை, மூட்டு வலி, இடுப்பு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் […]

women health tips 11 Min Read
woman

கழிவறைக்கு செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்பவர்களா நீங்கள்…? இதை படியுங்கள்!

செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் […]

bathroom 5 Min Read
Toilet

பெற்றோர்கள் கவனத்திற்கு!! மாணவர்களின் தற்கொலைக்கான எச்சரிக்கை அறிகுறிகள்!!

   children suicide-தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் கடலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 12-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய குற்றப்பதிவு பணியகம் (NCRB) 2020 இன் தரவுகளின்படி, ஒவ்வொரு 42 நிமிடங்களுக்கும் ஒரு மாணவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார், அதாவது ஒவ்வொரு நாளும் 34 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியாவின் 25 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் மக்கள் […]

CHILDRENS DEATH 6 Min Read
suicide

இனிமே நல்லா பழுத்த வாழைப்பழத்தை தூக்கி போட்டுறாதிங்க..! அதை வைத்து சூப்பரா அல்வா செய்யலாம்..!

Banana halwa-இனிப்பு வகைகளில் அல்வா ஒரு தனி இடம் பிடித்துள்ளது .அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு பண்டம், அதிலும் வாழைப்பழத்தை வைத்து செய்தால்  இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.. தேவையான பொருட்கள்: வாழைப்பழம் =3 சோளமாவு =2ஸ்பூன் சர்க்கரை =1 கப் நெய் =கால் கப் முந்திரி =10-15 செய்முறை: வாழைப்பழம் மற்றும் கான்பிளவர் மாவை கால் கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். […]

Banana halwa 4 Min Read
Ripe banana

மாதவிடாய் நேரங்களில் வயிறு வலியால் அவதிப்படுறீங்களா? இதோ அதற்கான தீர்வு..!

மாதவிடாய் வலி – நூற்றில்  90 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதுகு வலி அல்லது வாந்தி போன்றவை கூட ஏற்படும் ஆனால் இன்று நாம் வயிற்று வலி ஏன் வருகிறது அதற்கான தீர்வு பற்றி தெரிந்து கொள்வோம். காரணங்கள்: ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே கூட வலிகள் ஏற்படும். இந்த வலிகள் பல காரணங்களினால் ஏற்படுகிறது. கர்ப்பப்பை கட்டிகள் சாக்லேட் […]

reduce abdominal pain 6 Min Read

உங்க கண்ணம் கொழு கொழுன்னு வர ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்க .!

கொழுகொழு கண்ணம்  –  பார்ப்பதற்கு முத்துக்கள் போன்று இருக்கும் இந்த ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த ஜவ்வரிசி  தமிழ்நாட்டு விருந்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பா கல்யாண விருந்தில் எவ்வளவு தான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் கடைசியாக இந்த ஜவ்வரிசியில் செய்த பாயாசத்தை உண்டால்தான் அந்த விருந்து முழுமை  அடையும். அந்த வகையில் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் எந்தெந்த வகையில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் […]

fat chin 7 Min Read
javvarusi

உங்க கல்லீரலை புதுசா வச்சுக்கணுமா?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க…!

liver protection-நம் உடலின் முக்கிய உறுப்புகள் செயல்பட கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது  மிக அவசியம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கல்லீரல் பாதிப்பு உள்ளது இது பல காரணங்களால் ஏற்படுகிறது. அந்த காரணங்கள்மற்றும்  எவ்வாறு கல்லீரலை பாதுகாப்பாக  வைத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கல்லீரல் பாதிப்பு ஏற்பட காரணங்கள்: கல்லீரல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. மேலும் குறைவான உடல் உழைப்பு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் […]

bhringraj 7 Min Read
liver protection

எப்பேர்ப்பட்ட சளியா இருந்தாலும் சரி இந்த வெற்றிலை குழம்பு போதும்..!

வெற்றிலை குழம்பு – வெற்றிலை என்றாலே நாம் தாத்தா பாட்டிக்கு தொடர்புடையது என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் நன்மைகளோ ஏராளம். வெற்றிலைப் போட்டால் பற்கள் கரையாகிவிடும் என பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள் இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை .வெற்றிலை வைத்து குழம்பு சூப்பரா செய்யலாம்.. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =1 கைப்பிடி பூண்டு =10 பள்ளு தக்காளி =2 […]

betel laef kulambu 7 Min Read
betal leaf

உங்க வீட்ல குக்கர் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பதிவை படிங்க..!

Cooker rice-நம் பரபரப்பான  வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருகிறோம்,  நாம் வேலைகளை எளிதாக்க  பல நவீன பொருள்களும் வந்துவிட்டது. அதில் ஒன்றுதான் குக்கர். இந்த குக்கரை  பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முந்தைய காலங்களில் நாம் அரிசியை வேகவைத்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வடித்து பிறகு சாப்பிட்டு வந்தோம், இதுவே நம் பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இன்று ஆண் பெண் என இருவருமே வேலை செய்கின்றனர் இதனால் நேரம் குறைவாக உள்ளது […]

cooker rice 5 Min Read
cooker

உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!

Soft Hand-நம்மில் பலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை அதனால் எளிதாகவே கைகள் அதிக சுருக்கமாகவும் ,கடினமான தோலையும் விரைவில் ஏற்படுத்தி விடும். இவற்றை சரி செய்ய எளிமையான வீட்டுக் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். உங்கள் கைகள் மென்மையாக மாற குறிப்புகள்: எலுமிச்சை சாறில் சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் இவற்றை கலந்து கைகளில் மசாஜ் செய்யவும் இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பிறகு கைகளில் விளக்கெண்ணெய் மற்றும் முகத்தில் […]

hands gently tips 4 Min Read
hand care

 அசைவச் சுவையில் ஒரு சைவ சூப் செய்யலாமா?

பொதுவாக நாம் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவைகளை  செய்து ருசித்து இருப்போம் ஆனால் இன்று ஒரு கிழங்கை  வைத்து அதே ஆட்டுக்கால் சுவையில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். முடவாட்டுக்கால் கிழங்கு: இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை பிரதேசங்களில் பாறைகளுக்கு இடையில் விளையக்கூடியது. மேலும் இது 15 டிகிரி குளிர்ச்சியில் தான் விளையும்.பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும் . தேவையான பொருட்கள்: முடவாட்டுக்கால் கிழங்கு =1 kg […]

mudavatukaal soup 5 Min Read
mudavattukaal soup 1

 கிட்டப்பார்வை மற்றும் தூர பார்வையை சரி செய்ய இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

மாறிவரும் இந்த நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அதிகம் நேரம் நம் கண்கள் செல்போன், கணினி, டிவி போன்றவற்றை தான் பார்க்கிறோம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே கண் கண்ணாடி போடும் நிலை வந்துவிட்டது. இதனை சரி செய்ய இந்தப் இரண்டு குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும் அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பாதம் பருப்பு =20 சோம்பு =1 ஸ்பூன் கட்டி கற்கண்டு =1 ஸ்பூன் [சிறிய கற்கண்டு பயன்படுத்த வேண்டாம் […]

eye problem solution 4 Min Read
eye problem

எவ்வளவு ட்ரை பண்ணினாலும் மருக்கள் மறையவில்லையா ?இதோ சூப்பரான டிப்ஸ் ரெடி ..!

சருமத்தில் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  மருக்கள். இந்த மருக்கள் தற்போது அனைத்து  வயதினருக்கும் காணப்படுகிறது. சிலர் இதன் தொந்தரவால் மருத்துவமனைகளுக்கு கூட செல்வார்கள் ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த எவ்வாறு குணப்படுத்தலாம் மற்றும் இந்த மருக்கள் ஏன் வருகிறது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். காரணங்கள்: இது ஒரு வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுகிறது. குறிப்பாக HPV  வைரஸ்  (ஹியூமன் பாபிலோனா வைரஸ் )இதுதான் மருக்கள் ஏற்பட காரணம் ஆகிறது. முகம், […]

cause of warts 6 Min Read
warts

உங்க குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

ஞாபக சக்தி என்பது அனைத்து வயதினருக்குமே மிகத் தேவையான ஒன்று. குறிப்பாக படிக்கும் குழந்தைகளுக்கும் வேலை செய்பவர்களுக்கும் அதிக தேவை உள்ளது. நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் மூளையின் செயல் திறனை குறைக்கும் உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். சிட்ரஸ் பல வகைகள்: சிட்ரஸ் பழங்களான நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிளேவனாய்ட்ஸ்  மூளையின் நியூரான் செல்களை பாதுகாத்து […]

memory power increase foods 7 Min Read
memory power

உடல் எடை குறைப்பில் இதெல்லாம் ஆபத்தானதா?அட இது தெரியாம போச்சே .!

உடல் எடை குறைப்பதற்காக பலவிதமான புதிய  குறிப்புகளையும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்  .ஆனால் அது நல்லதா கெட்டதா என  தெரியாமல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில்  செய்கின்றனர்.அதில் மிக ஆபத்தான முறைகளும் உள்ளது  அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் எலுமிச்சை : சமூக வலைதளங்களில் காணும்  குறிப்புகளில்  பலரும்  பயன்படுத்துவது தேன் மற்றும் எலுமிச்சை தான். ஆய்வு அறிக்கையின்படி இந்த முறை 90 சதவீதம் வேலை செய்வதில்லை என்றும் இதை […]

dangerous methods of weight loss 4 Min Read
weightloss

அடடே.!இனிமே முட்டை பப்ஸ் வீட்டிலேயே ஈஸியா செய்யலாமா?

முட்டையை வைத்து நாம் பல ரெசிபிகள் செய்திருந்தாலும் முட்டை பப்ஸ் என்றால் கடைகளில் தான் வாங்கி ருசித்து இருப்போம் ஆனால் வீட்டிலேயே மிக சுலபமாக செய்யலாம் அது எப்படின்னு இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: முட்டை =2 மைதா =300கிராம் பெரிய வெங்காயம் =2 இஞ்சி பூண்டு பேஸ்ட் =1ஸ்பூன் சோம்பு =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மல்லித்தூள் =1/2 ஸ்பூன் கரம் மசாலா =1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் […]

egg puffs recipe 6 Min Read
egg puffs1