மாதவிடாய் நேரங்களில் வயிறு வலியால் அவதிப்படுறீங்களா? இதோ அதற்கான தீர்வு..!மாதவிடாய் வலி - நூற்றில் 90 சதவீதம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதுகு வலி