லைஃப்ஸ்டைல்

White sugar பயன்படுத்துபவரா நீங்கள்…? அப்ப இதை கண்டிப்பா படிங்க…!

நம்மில் பெரும்பாலானோர் டீ, காபி, மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு வெள்ளை சர்க்கரையை தான் பயன்படுத்துகிறோம். இந்த வெள்ளை சர்க்கரையை நாம் இனிப்புக்காக பயன்படுத்தினாலும், இது நமது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. வெள்ளை சர்க்கரை என்பது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு அல்லது தேனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் வெள்ளை சர்க்கரை தான் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், பிஸ்கட், கேக் என பல பொருட்களில் இந்த வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு  […]

5 Min Read
WHITESUGAR

உங்க வீட்ல முருங்கைக்காய் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!

நமது வீடுகளில் பல்வேறு வகையான மரம், செடி, கொடிகள் இருக்கும். அதில் பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கைக்காய் மரம் இருக்கும். முருங்கை மரத்தை பொறுத்தவரையில் அதில் உள்ள பூ, இலை, செடி, வேர், பட்டை என அனைத்துமே நாம் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான். முருங்கைக்காயின் நன்மைகள்  முருங்கைக்காய்க்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கைகாயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த […]

6 Min Read
MURUNGAI

இனிமே கருப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க..! இந்த இரண்டு பொருள் போதும்..! சூப்பர் டிப்ஸ் இதோ ..!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும், பலர் தங்களது முகத்தின் கருமை நிறத்தை போக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகப்படுத்துவதால், நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, பிரச்சனைகளை தான் சந்திக்கிறோம். எனவே, நாம் நமது சருமத்தை பராமரிக்க இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது மிகவும் சிறந்தது. தேவையானவை  உருளைக்கிழங்கு – 1 […]

3 Min Read
facebeauty

Weight loss: உடல் எடையை குறைக்கனுமா ? அப்போ நீங்க இரவில் இந்த உணவை சாப்பிடுங்க.!

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இதற்கு காரணமா நமது உணவு பழக்க வழக்கங்கள் தான். நம்மில் பெரும்பாலானோர் பாஸ்ட் போன்ற  உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு சுவையாக இருந்தாலும், நமது உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கும். அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு […]

#Weight loss 6 Min Read
Weight loss

இந்த 5 பொருட்கள் இருந்தா போதுங்க..! அசத்தலான அல்வா ரெடி..!

அல்வா என்பது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான்.  அல்வாவை நாம் எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிட தோன்றும். இதானால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அல்வாவை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் நமது உடலுக்கு நல்லது. அது மட்டுமல்லாமல், சுகாதாரமான முறையிலும் செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ராகி மாவை வைத்து எப்படி அல்வா செய்வது என்று பார்ப்போம் . […]

4 Min Read
RAGIHALWA

கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள் ? உங்களை தேடி வரும் ஆபத்து.!

மனிதர்கள் உதவிக்காக செல்போன் கண்டறியப்பட்டது என்பது மாறி தற்போது செல்போன் பயன்பாடில்லாமல் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு நவீன உலகம் மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் 10 நிமிடங்கள் கூட பலரால் இருக்க முடியவில்லை. தூங்கும்போது கூட பாடல் கேட்டால்  தான் தூக்கமே வருகிறது எனும் அளவை தாண்டி கழிவறைக்கு கூட செல்போன் இல்லாமல் பலர் செல்வதில்லை. கழிவறையில் செல்போன் பயன்பாடு என்பது பேராபத்து என்று பல செய்திகள் உலா வந்தாலும், விழிப்புணர்வு வீடியோ பதிவு என்றாலும் அதனை […]

10 Min Read
Mobile Using in Toilet

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா ? இதோ சூப்பரான டிப்ஸ்.!

இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது ஒரு பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.இதில் குறிப்பாக மொபைல் போன்கள் இரவு நேரங்களில் நாம் தூங்குவதைத் தடுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.’அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் ,முறையற்ற மொபைல் போன்களின் பயன்பாடு அதற்கு நாம் அடிமையாக்குவதோடு , பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் இல்லையெனில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது கவலை, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, […]

#Sleeping Trouble 7 Min Read
Sleeping Trouble at night

அடிபிடித்த பாத்திரங்கள் ஐந்தே நிமிடத்தில் பளபளக்க சூப்பரான 5 டிப்ஸ் இதோ.!

பெண்களுக்கு வீட்டு வேலைகளில் மிகவும் சிரமமானது என்றால், சமையல் செய்த பாத்திரங்களை கழுவுவது. அதிலும் கரி மற்றும் அடி பிடித்த பாத்திரங்களை கழுவுவது இன்னமும் கஷ்டம். இதற்கு பல பெண்கள் சோப்பு, மண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால், அப்படியும் பாத்திரங்களில் இருக்கும் அந்த கரியானது போவதில்லை. பொதுவாக, சமையல் செய்யும் பொழுது கவனமாக இருப்பதும், சமையல் செய்தவுடன் பாத்திரங்களை சீக்கிரம் கழுவுவதும் நல்லது. அப்போது, கரி மற்றும் அடி பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், அப்படியும் கரி […]

7 Min Read
Washing

நீங்கள் பானிபூரி பிரியரா..? அப்ப இனிமே நீங்க வீட்டிலேயே செய்யலாம்..!

நம்மில் அதிகமானோர் வெளியில் சென்றாலே விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் பாணி பூரி முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த பாணி பூரியை நாம் கடையில் வாங்கி சாப்பிடும் போது, அதனை எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் செய்கிறார்கள் என நமக்கு தெரியாது. அதற்கு பதிலாக நாம் நம் வீடுகளிலேயே சுத்தமான முறையில் செய்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே பாணி பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  பாணி பூரி – 100 […]

4 Min Read
pani poori

இல்லத்தரசிகளே..! இனிமேல் உங்கள் சமையலறையில் இதை ஃபாளோ பண்ணுங்க..!

ஒரு பெண்ணின் சுத்தத்தை, அந்த பெண்ணின் சமையலறை சுத்தத்தை வைத்து தான் கணிப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவர். நமது சமையலறை தூய்மையை காக்கவும், சமையல் பொருட்களின் சுத்தத்தை பேணி காக்கவும் நாம் பல வழிமுறைகளை கையாள்கிறோம். தற்போது இந்த பதிவில், நாம் அறிந்திராத சில சமையலறை டிப்ஸ் பற்றி பார்ப்போம். எண்ணெய் பாட்டில்  நமது சமையலறையில் எண்ணெய் பாட்டில் வைக்கும் இடம், பாட்டிலில் இருந்து […]

4 Min Read
kitchen

உடல் எடையை குறைக்கணுமா..? வாரத்திற்கு ஒரு நாள் இந்த சூப் குடிச்சா போதுங்க..!

நமது முன்னோர்கள் இயற்கையாக விளையக்கூடிய உணவுகளை கொண்டு, வீட்டிலேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வாழ்ந்தனர். அவர்களது ஆயுட்காலமும் கெட்டியாக இருந்ததோடு,  நோய் நொடியின்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று உணவுப்பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஃபாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி உட்கொள்கின்றனர். இதனால் இன்று பெரும்பாலானோர், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் நமக்கு ஏற்படக் கூடிய உடல் ரீதியான பிரச்னைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண […]

6 Min Read
soop

குழந்தைகளுக்கு வீட்டில் ஸ்நாக்ஸ் செய்யணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

நமது வீட்டில் தினமும் மாலையில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. இதற்காக நாம் கடைகளில், இனிப்பு மற்றும் கார உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். இனிமேல் அவ்வாறு செய்யாமல், நமது வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்வது நல்லது. இவ்வாறு செய்வதால், கடைகளில் தூய்மையற்ற முறையில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம். தற்போது இந்த பதிவில், கோதுமை மாவை வைத்து இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று  பாப்போம். கோதுமை மாவில் நமது  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் […]

4 Min Read
bonda

சேப்பங்கிழங்கை வைத்து வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்வது எப்படி..?

நம்மில் பெரும்பாலானோர் கடைகளில் பல வகையான இனிப்பு, கார உணவுவகைகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அதிலும் சிப்ஸ் வகைகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். பொதுவாக கடைகளில் உருளை கிழங்கு சிப்ஸ், நேந்திரம் பழ சிப்ஸ் போன்றவை கிடைக்கும். அந்த வகையில், சேப்பங்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருக்கும். சேப்பங்கிழங்கை வைத்து செய்யக்கூடிய சிப்ஸ் மிகவும் சுவையாக இருப்பதுடன், மொறு, மொறுவென நாம் சலிக்காமல் சாப்பிடும் அளவிற்க்கு நமக்கு பிடித்தவாறும் இருக்கும். இந்த சிப்ஸ்களை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே […]

7 Min Read
CHIPS

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! முருங்கை கீரையை வைத்து இப்படி ஒரு ரெசிபி செய்யலாமா…?

நம்மில் அனைவருக்குமே முருங்கை கீரையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரையில் இரும்புசத்து, வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து பொடி செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  முருங்கை கீரை – 1 கப் உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன் கடலை பருப்பு – 1 ஸ்பூன் துவரம் பருப்பு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – […]

4 Min Read
murungaikeerai

SRILANKA SPECIAL : முட்டையை வைத்து காபி போடலாமா..? வாங்க பார்க்கலாம்..!

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டை என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதே போல் முட்டையை வைத்து செய்யக்கூடிய உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இதுவரை முட்டையை வைத்து விதவிதமாக உணவு செய்ததை தான் பார்த்திருப்போம். தற்போது இந்த பதில் ஸ்ரீலங்கா ஸ்பெஷலான, முட்டையை வைத்து காப்பி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  காபி தூள் – 1 டீஸ்பூன் சீனி – 2 ஸ்பூன் சூடு தண்ணீர் -1 டம்ளர் நாட்டுக்கோழி முட்டை – […]

3 Min Read
EGGTEA

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்..! இனிமே இட்லிக்கு சட்னி இப்படி செய்து பாருங்க…!

நம்மில் பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் செய்வதுண்டு. இந்த உணவுகளுக்காக நாம் சட்னி செய்வதுண்டு. அந்த சட்னி தான் நாம் செய்யும் உணவுக்கே சுவை சேர்க்க கூடிய ஒன்று என சொல்லலாம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஹோட்டலில் செய்வது போல அசத்தலான காரச்சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை  பூண்டு – 10 பல் வரமிளகாய் – 10 காஷ்மீரி சில்லி – […]

4 Min Read
chadney

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்..! வாங்க பார்க்கலாம்..!

பொதுவாகவே நமது குழந்தைகள் மாலை நேரத்தில் தேநீருடன் எதாவது நொறுக்குத்தீனி சாப்பிட  ஆசைப்படுவதுண்டு. அப்படி நாம் அவர்களுக்கு தேவையான உணவை கடைகளில் வாங்கி கொடுப்பது உண்டு. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு பலகாரம் பற்றி பார்ப்போம். தேவையானவை  மைதா மாவு – 2 கப் சுகர் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 கரண்டி சுகர் சிரப்  தண்ணீர் – தேவையான […]

3 Min Read
snacks

காரசாரமான அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்..

நாம் நமது வீடுகளில் தினமும் வகைவகையான குழம்புகள் செய்வது உண்டு. தற்போது இந்த பதிவில் அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  எண்ணெய் – தேவையான அளவு தனியா – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி – ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு – 3 டேபிள் ஸ்பூன் பூண்டு – தேவையான அளவு கருவேப்பிலை தேவையான அளவு சின்ன வெங்காயம் – […]

5 Min Read
pepper

பாலோடு நெய் கலந்து குடிப்பதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவருமே பால் என்றால் விரும்பி குடிப்பதுண்டு.  இந்த பால் நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை அளிக்கிறது. அந்த வகையில், நெய்யும் நம்ம உடலுக்கு பல வகையான ஆரோக்கியத்தை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் பாலுடன் நெய் சேர்த்து அருந்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.  நெய் மற்றும் பால் இரண்டும் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல்வேறு அத்தியாவசியமான தாதுக்களின் வளமான ஆதாரங்களை கொண்டுள்ளது. […]

5 Min Read
milk

பெண்களே..! உங்கள் சமையலறையில் இந்த 5 பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்..!

பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று நோய்களுக்கு நம்முடைய முன்னோர்கள் தங்களது வீட்டிலேயே கைமருத்துவம் செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது நாம் மருத்துவமனைகளுக்கு தான் அடிக்கடி சென்று வருகிறோம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது முக்கியமென்றாலும், வீடுகளில் நமக்கு முதலுதவி சிகிச்சைக்காக இயற்கையான முறையில் சிகிச்சை எடுக்க கூடிய பல்வேறு வழிகள் உண்டு. […]

6 Min Read
kitchen