லைஃப்ஸ்டைல்

Dandruff : பெண்களே…! இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப கண்டிப்பா படிங்க..!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று பொடுகு தொல்லை. இந்த பொடுகு என்பது தலையில் உண்டாகும் ஒரு தோல் போன்ற அமைப்பு. இது தலையில் தோல் செல்கள் அதிகமாக உற்பத்தி செய்யும்போது ஏற்படுகிறது. இதன் விளைவாக, தலையில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உண்டாகிறது. பொடுகு பிரச்சனை ஏற்பட சில காரணங்கள்  தலையின் தோலில் அதிகப்படியான எண்ணெய் சுரக்கும்போது, ​​அது தோல் செல்களின் இயற்கையான சுழற்சியை பாதிப்பதால், தலையில் பொடுகு உண்டாகிறது. Malassezia furfur […]

4 Min Read
hairoil

Food : நெத்திலி மீனில் அசத்தலான ரெசிபி..! ட்ரை பண்ணி பாருங்க..!

நாம் அனைவருமே கடல் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், மீன்களில் பலவகை உண்டு. அதிலும் நெத்திலி மீன் என்றால் பலருக்கும் ஸ்பெசலான ஒன்று.  மீனை வைத்து நாம் வறுவல், குழம்பு, பொரியல் போன்ற வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த மீனில் இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த மீனில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு. மேலும் இது இதயம் மற்றும் சரும […]

5 Min Read
fish

Medicine Tips : இரவு நேரத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? அப்ப உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்..!

இரவு நேரங்களில் சிலருக்கு பாத எரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இரவு நேரங்களில் சரியான உறக்கம் இருக்காது. அதே சமயம் எழுந்து நடமாடுவதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த பிரச்னை பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாத எரிச்சல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நரம்புகள் சேதமடைந்து, பாதங்களில் உணர்வு குறைகிறது. இதனால் இவர்களுக்கு பாத எரிச்சசல் ஏற்படுகிறது. சில நோய்கள் நரம்பியல் சிதைவை ஏற்படுத்தும், இது பாத எரிச்சலுக்கு வழிவகுக்கும். அதேபோல், டியூபர்கூலோசிஸ், […]

4 Min Read
foot

Kitchen waste : இல்லத்தரசிகளே..! இனிமேல் சமயலறையில் இருந்து இவற்றை தூக்கி வீசாதீர்கள்..!

பொதுவாகவே சமையலறையில், காய்கறிகள், பழங்கள் என நான் பயன்படுத்திய பின் அதன் கழிவுகளை தூக்கி வீசும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஆனால்,  சமையலறையில் இருந்து தூக்கி வீசப்படும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு நல்லது. இது காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் கழிவுகளைக் குறைக்க உதவுகிறது. இது பணத்தை சேமிக்கவும் உதவுகிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், நாம் தூக்கி வீசக்கூடிய சில பொருட்களை மீண்டும் எப்படி உபயோகப்படுத்துவது என்பது பற்றி […]

4 Min Read
Kitchen Waste

Spinach Soup : அட இந்த கீரையில் சூப் செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்…!

நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் காணப்படுகிறது. முருங்கை கீரை மிக எளிதில் கிடைக்க கூடிய கீரை ஆகும்.  முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. முருங்கை கீரையில் பெரும்பாலானவர்கள் கூட்டு செய்து தான் சாப்பிட்டு இருப்பார்கள். தற்போது இந்த பதிவில் முருங்கை கீரையை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். […]

4 Min Read
soup

Dosa : ஆந்திரா ஸ்டைலில் அட்டகாசமான தோசை செய்வது எப்படி..?

நாம் நமது வீடுகளில் அடிக்கடி தோசை, இட்லி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகளை தினமும் ஒரே சுவையில் சாப்பிடுவதை விட, வித்தியாசமான முறையில் செய்தால், வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைலில் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  வெங்காயம் – 2 காஷ்மீரி காய்ந்த மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு பூண்டு – 5 பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் செய்முறை  […]

4 Min Read
dosa

Weight Loss : அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! இந்த பழம் உடல் எடையை குறைக்குமா..?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று சீத்தாப்பழம். இந்த பழத்தில் பீட்டா-கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை இழப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன. சீத்தாப்பழம் குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்டது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பசி உணர்வை நீடிப்பதற்கும், அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கும் உதவுகிறது. சீத்தாப்பழம் உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், அது […]

5 Min Read
weightloss

Brawn Pickle : இறால் மீனில் ஊறுகாய் செய்யலாமா..? வாங்க எப்படினு பார்ப்போம்..!

நம் அனைவருக்கும் மீன், நண்டு, கனவா, இறால் போன்ற மீன்களை வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்தையும் பிடிக்கும். அந்த வகையில் இந்த கடல் உணவுகள் பல விதமான சுவையில் செய்யப்படுகிறது. அந்த வகையில், இறாலை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் அனைவருமே பல வகையான ஊறுகாய்களை சாப்பிட்டிருப்போம். ஊறுகாயில் பல வகைகள் உள்ளது. எலுமிச்சை, மாங்காய், பூண்டு, மிளகாய் என பல வகை உண்டு. அந்த வகையில், இறால் ஊறுகாய் செய்வது எப்படி […]

5 Min Read
Brawn Pickle

Toast : இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்..! அசத்தலான முட்டை வாழைப்பழம் டோஸ்ட் ரெடி..!

நமது வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் புதுவகையான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தான் பெற்றோர் விரும்புவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், முட்டை வாழைப்பழம் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம். முட்டையில் புரதம், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. முட்டை வாழைப்பழம் டோஸ்ட்டை, ஒரு சத்தான காலை உணவாகவும் கொடுக்கலாம்,  ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம் இதையும் படியுங்கள் : Ladies Finger Pakoda : உங்க […]

4 Min Read
toast

Stress : மன அழுத்தத்தை வெல்ல முடியுமா..? இதோ உங்களுக்கான தீர்வு..!

மன அழுத்தம் என்பது ஒரு இயற்கையான மனித உணர்ச்சி. இந்த நீண்ட நாட்களுக்கு நீடித்தால்,  உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை தொடர்பானவையாக இருக்கும். உடல் ரீதியாக தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, தசை வலி மற்றும் தூக்க பிரச்சினைகள் ஆகியவை  ஏற்படும். உணர்ச்சி ரீதியாக கோபம், சோகம், பயம், கவலை மற்றும் அமைதியின்மை ஆகியவை ஏற்படும். ஆணைகளை பொறுத்தவரையில், மன அழுத்தம் அதிகமாகும் […]

5 Min Read
stress

Homemade Oil : உங்கள் முடி அடர்த்தியாக வளரணுமா..? வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம் வாங்க..!

பெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தல் தான். இந்த கூந்தலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது அவர்களை பெரிய அளவில் பாதிக்கும். பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. தொடக்கத்தில் ஒருசில முடிகள் உதிரும். அதனை நாம் பொருட்படுத்தாமல் இருந்தால், நாளுக்கு நாள் நமது தலையில் இருந்து உதிரும் முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகும். முடி சம்பந்தமான பிரச்சனைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பது தான் சிறந்தது. நல்ல முடி பராமரிப்பு […]

5 Min Read
hairfalls

Beautytips : பெண்களே உங்கள் முகம் பளபளக்க..! இதோ சூப்பர் டிப்ஸ்..!

பெண்களுக்கு ஏற்படும் சரும பிரச்னைகள் என்பது பொதுவானது தான் என்றாலும், இந்த பிரச்சனைகளை போக்க பெரும்பாலானோர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை தான் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். இது நமது சருமத்தில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக நாம் இயற்கையான முறையில் நமது சரும பிரச்னைகளை போக்க முற்படுவது நல்லது. நாம் இயற்கையான மருத்துவமுறைகளை கையாளும் போது, அது நமக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் நமது முகம் பளபளக்க என்ன செய்ய […]

5 Min Read
beauty tips

Adai : அடிக்கடி இட்லி, தோசை சாப்பிட்டு சலித்து போய்விட்டதா..? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..!

நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் காலை மற்றும் இரவு டிபனுக்கு இட்லி மற்றும் தோசையை தான் அடிக்கடி செய்து சாப்பிடுவதுண்டு. அடிக்கடி இப்படி சாப்பிடுவதால், நமக்கு சலித்து போய்விடும். எனவே நாம் புதிய வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். புதிய உணவுகளை தயார் செய்து சாப்பிடும் போது, அடிக்கடி ஒரே உணவை சாப்பிட்ட உணர்வு இருக்காது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் புரோட்டீன் நிறைந்த அடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  […]

5 Min Read
Adai

Rice : இல்லத்தரசிகளே..! இனிமேல் சாதம் மிச்சமாகிவிட்டது என கவலைப்படாதீர்கள்..! இதோ சூப்பர் டிப்ஸ்..!

நம் அனைவரது வீடுகளிலும் அடிக்கடி சாதம் மிச்சம் ஆகுவது வழக்கம். இந்த சாதத்தை மறுநாள் கஞ்சியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. மற்றபடி எதற்கும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. ஆனால் மீதமுள்ள சாதத்தை தூக்கி எறியாமல் அவற்றை நாம் பல வகைகளில் உபயோகமான முறையில் பயன்படுத்தலாம். சிலர் மீதமுள்ள சாதத்தை வைத்து வடகம் செய்யவும் பயன்படுத்துவர். அந்த வகையில், தற்போது மீதமுள்ள சாதத்தை வைத்து அசத்தலான சுவையான வடை செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தேவையானவை  கஞ்சி […]

4 Min Read
ricevadai

Black kavuni kanji : அட இந்த கஞ்சி குடித்தால் உடல் எடை குறையுமா..? வாங்க பார்க்கலாம்..!

இன்று பெரும்பாலானோர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. அதிகப்படியான உணவு உட்கொள்வது, சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் ஆகும். உடல் எடையை பராமரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதோடு, உணவு முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது.  கருப்பு கவுனி கஞ்சி உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு […]

6 Min Read
Black kavuni kanji

Ladies Finger Pakoda : உங்க வீட்டில வெண்டைக்காய் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..!

நமது அனைவரது வீடுகளிலேயும் வெண்டைக்காயை வைத்து பல்வேறு வகையான சமையல் செய்வது வழக்கம். அந்த வகையில், பொரியல், வறுவல், குழம்பு போன்ற உணவு வகைகளை செய்கிறோம். வெண்டைக்காயில்  வைட்டமின் A, C, K மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததுள்ளது. அதே போல் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. வெண்டைக்காயின் நன்மைகள்  வெண்டைக்காய்யில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், […]

5 Min Read
Ladies Finger Pakoda

பெற்றோர்களே..! உங்க குழந்தைகள் உங்கள் சொல்லை கேட்க வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

இன்று அனைத்து பெற்றோர்களுமே தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். குழந்தை வளர்ப்பது என்பது ஒரு கடினமான வேலை, உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டால், நீங்கள் மட்டும் இந்த சிரமத்தை எதிர்கொள்ளவில்லை என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில் நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சிரமத்தை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி பார்ப்போம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்  குழந்தைகளை கண்டித்து நேர்வழி காட்டி ஒழுக்கமுடன் வளர்ப்பது எவ்வளவு […]

6 Min Read
BABYCARE

என்னது..! பருப்பு இல்லாம சாம்பார் வைக்கலாமா..? அது எப்படிங்க..?

நம் அனைவரின் வீடுகளிலேயும் பெரும்பாலும் சாம்பார் வைப்பது வழக்கம். அந்த சாம்பாரில் பருப்பு என்பது முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொதுவாகவே, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தேவையானவை  தக்காளி – 3 சின்ன வெங்காயம் – 12 கருவேப்பிலை உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகாய்தூள் – சிறிதளவு கொத்தமல்லி […]

3 Min Read
SAMBAR

அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே..! ஏலக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

நாம் அனைவருக்கும் பொழுது விடிவதே டீயுடன் தான். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால் தான் நமது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும். அந்த வகையில் ஏலக்காய் டீ குடித்து வந்தால் அது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. ஏலக்காய் டீயின் நன்மைகள்  ஏலக்காய் ஒரு நல்ல மனநிலை ஊக்கியாகும், இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஏலக்காய் செரிமானத்தை மேம்படுதுவதோடு, வயிற்று உப்புசத்தை குறைக்கவும், செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.  இதில் […]

3 Min Read
YELAKKAY TEA

தம்பதியர்களே.. அடிக்கடி உங்களுக்குள் சண்டை வருகிறதா? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

கணவன்-மனைவி உறவுக்குள்  எந்த அளவுக்கு அன்பு பெறுக வேண்டும் என நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு மோதலும் பெருகும். சண்டை வருவது இயல்புதான். ஆனால், அது அதிகமாகி, உங்கள் உறவை பாதிக்க ஆரம்பித்தால், அதை தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் தான். கணவன்-மனைவிக்குள் கலாச்சாரம், குடும்ப பின்னணி, பணம், குழந்தை, வேலை போன்ற பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் சண்டை வரலாம். அவ்வப்போது சண்டை வந்தால், அது இயல்புதான். ஆனால், அந்த சண்டையை ஆரோக்கியமான முறையில் தீர்த்து […]

5 Min Read
HUSBAND - WIFE