நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் பலவகை உள்ளது. முந்திரி அல்வா, தேங்காய் அல்வா, கேரட் அல்வா என பலவகை உண்டு. ஆனால், தற்போது இந்த பதிவில் வாழை இலையில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை வாழை இலை – 1 கான்பிளவர் மாவு – 1 கப் சர்க்கரை – 1 கப் நெய் – 1/2 கப் ஏலக்காய் பொடி – 1 […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு ரொட்டி. ரொட்டியில் பலவகை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், வாட்டு ரொட்டி, பொரித்த ரொட்டி என பலவகை உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் இலங்கையில் செய்யக்கூடிய ரொட்டி (Srilanka Coconut Rotti) பற்றி பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – அரை கிலோ தேங்காய் – பாதி உப்பு – தேவையான அளவு ஆப்பசோடா – சிறிதளவு Srilanka Coconut Rotti […]
நம் குழந்தைகளுக்கு தினமும் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதுண்டு. அவ்வாறு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, நாம் வீட்டிலேயே செய்து கொடுப்பது மிகவும் நல்லது. இது சுகாதாரமான முறையில் செய்வதோடு, குழந்தைகளுக்கு திருப்தியாகவும் செய்து கொடுக்கலாம். தற்போது இந்த பதிவில் வாழைப்பழம் மற்றும் முட்டையை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைப்பழம் – 2 முட்டை – 3 ஏலக்காய் தூள் Banana Snacks செய்முறை : முதலில் தேவையான பொருட்களை […]
நம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை பலரும் டீ, காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கும் டீயுடன் தான் பொழுது விடியும். அந்த வகையில், டீயில் பலவகையான டீ உள்ளது. மசாலா டீ, ஏலக்காய் டீ, புதினா டீ என பலவகை உள்ளது. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், சுவையான டீ போடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டியான பால் – கால் லிட்டர் தேயிலை 2 ஸ்பூன் ஏலக்காய் – 5 […]
இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு மூட்டுவலி மற்றும் முதுகு வலி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் வயது, உடல் செயல்பாடு, காயங்கள், நோய்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காண்பதை விட, இயற்கையான முறையில் செய்யக்கூடிய உணவுகளை உண்பதன் மூலம் தீர்வு காண்பது மிகவும் நல்லது. அந்த வகையில், மூட்டுவலி, முதுகு வலி உள்ளவர்களுக்கு பிரண்டை என்பது மிகவும் சிறந்த மருந்தாகும். பிரண்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் […]
நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம். அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி […]
அப்பளம் என்றாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை வட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ நாம் செய்வதுண்டு. இந்த அப்பளத்தை நாம் செய்யக்கூடிய உணவுடன் செத்து சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை சாம்பார், தயிர் சாதம், ரசம், பொரியல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், அப்பளத்தை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அப்பளம் – 4 கறிவேப்பிலை சின்ன வெங்காயம் […]
Baby Care:இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைங்களை வளர்ப்பது பெரிய சாவாலாகி கருதுகின்றனர். ஏனென்றால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப குழந்தைங்களின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உதாரணமாக, 10 வருடங்களுக்கு முன்பதாக, ஒருவரின் வீட்டில் பட்டன் செல்போன் இருப்பதே மிகவும் அரிதாக இருந்தது. ஆனால், இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் என அனைவருக்குமே தனி தனி மொபைல் போன்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குழந்தைகளின் கையில் இந்த மொபைல் போனை கொடுக்கும் போது, மிக சிறிய வயதிலேயே […]
நம் அனைவருக்குமே சிக்கன் என்றாலே மிகவும் பிடித்தமான உணவு தான். சிக்கனை வைத்து சாலட்கள், சூப்கள், பொரியல்கள், ஸ்டூக்கள் மற்றும் பிற உணவுகளை செய்வதுண்டு. அந்த வகையில் சிக்கனை வைத்தே, வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் டோனட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் சதைகள் – அரை கிலோ பிரட் – 3 மல்லி தழை – 3 கொத்து வெங்காயம் – 1 நறுக்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 […]
நம்மில் அனைவருமே முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பலர் ஆம்லெட், ஆஃபாயிலை வீட்டில் மட்டுமல்லாது, ரோட்டிலும் கூட எங்கு கண்டாலும் வாங்கி சாப்பிடுவர். இந்த பதிவில், முட்டையே இல்லாமல், காய்கறிகளை வைத்து சுவையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம். காய்கறிகள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையானவை கடலை மாவு – […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுண்டு. பேரீச்சம் பழத்தை பொறுத்தவரையில், அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளது. பேரீச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அதே போல் இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தற்போது […]
இன்றைய காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் சென்று விட்டாலே, மூட்டு வலி,கை, கால் வலி என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் சில சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இல்லையென்றால், மருந்தகங்களில் மாத்திரை வாங்கி பயன்படுகிறோம். ஆனால், சில சமயங்களில் இது நமக்கு வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே நமக்கு உடல்ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இயற்கையான முறையில் தீர்க்க முயல்வது சிறந்தது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் மூட்டுவலி பிரச்னைக்கு […]