லைஃப்ஸ்டைல்

மக்களே..! இனிமேல் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள்..!

மாதுளை பழத்தை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர். இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். மாதுளை பழத்தில் பல வகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதேபோல் மாதுளை பழத்தின் தோலிலும் அதிகமான சத்துக்கள் உள்ளது. நமது வீடுகளில் மாதுளை பழத்தை சாப்பிட்ட பின் அதன் தோல்களை உபயோகமற்றது போல தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த பழத்தின் தோல்களில் பலவகையான நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் […]

7 Min Read
Pome

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான வேளைகளில் ஈடுபடுகிறோம். நான் நமது கடமைகளில் எவ்வாறு சரியாக இருக்க வேண்டும் என கருதுகிறோமோ அப்படி தான், நமது உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நமக்கு பசிக்கும் போது உணவு உட்கொண்டால் போதும் என நினைக்க கூடாது. காலை, மதியம், இரவு என 3 வேலையும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். நாம் உணவு உட்கொள்ளுதலில் கவனம் செலுத்தாமல், தாமதமாக உணவு உட்கொள்ளுவது நமது உடலில் பலவகையான […]

5 Min Read
food

மக்களே..! உங்கள் உடலில் இந்த பிரச்சனைகள் உள்ளதா..? அப்ப கண்டிப்பா இதை பண்ணுங்க..!

இன்று நோய் இல்லாதவர்கள் என்று சொல்லப்போனால் மிகவும் குறைவானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானோருக்கு உடற்பருமன், இருதய நோய், நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்த பிரச்சனை என ஏதாவது ஒரு பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்சனைகள் நமது ஆயுள் நாட்களை குறைப்பதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் தடையாக உள்ளது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முதலில் உடலின் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதிக எடை இருப்பவர்கள் உடலில் ஏதாவது ஒரு […]

8 Min Read
heart attack

அசத்தலான இந்தோரி செவ் பராத்தா செய்வது எப்படி..?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பராத்தா என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. பராத்தாவை பொறுத்தவரையில், அதில் பலவகையான பராத்தா உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், இந்தோரி செவ் பராத்தா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  1 கப் அட்டா 1-2 தேக்கரண்டி எண்ணெய்  உப்பு (தேவைக்கேற்ப) ¼ கப் செவ்/பூஜியா 1/2 வெங்காயம், நறுக்கியது 1 பச்சை மிளகாய், நறுக்கியது 1/2 தேக்கரண்டி கரம் மசாலா 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் […]

4 Min Read
paratta

உணவை மெதுவாக மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் உண்டா..?

நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வேலைக்காக சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்க்குள் இருக்கிறோம். அந்த வகையில், மாணவர்களாக இருந்தால் சரியான சமயத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும், அதே சமயம், வேலைக்கு செல்லும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான சமயத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட நேரத்திற்குள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக, நம்முடைய வேலைகளை விரைவாக முடிக்க முற்படுவதுண்டு. அந்த வகையில், நமது வாழ்க்கை முறை மாறும் போது, உணவு முறையும் […]

8 Min Read
food eat

முட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துமா..? வாங்க பார்க்கலாம்…!

பொதுவாக நம் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் ஒன்றுதான் முட்டை. முட்டையை வைத்து பல வகையான உணவுகளை நாம் செய்து சாப்பிடுவதுண்டு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவாக இருந்தாலும் பலவகையான முறையில் முட்டையை வைத்து உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. முட்டையில் புரதச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த முட்டையை  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மிதமான முட்டை நுகர்வு இரத்தத்தில் இதய-ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் […]

7 Min Read
heart health

வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் கவனத்திற்கு..! இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்…!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாய்ப்புண் பிரச்சனையை சந்தித்து இருப்போம்.  வாய் புண்கள் மிகவும் வேதனையானவை, சாப்பிடுவது, குடிப்பது மற்றும் சரியாக பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதன் வலி கொடிய வேதனையை ஏற்படுத்தும். இந்த பிரச்னை உள்ளவர்கள் எந்தெந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். பல நேரங்களில் நாம் வலியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். எனவே, வாய்புண்ணுடன் ஒருவர் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வது […]

7 Min Read
Foods to eat in summer

பெண்களே..! நீங்கள் வெங்காயத்தின் தோலை தூக்கி எரியும் பழக்கமுடையவரா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

நம் ஒவ்வொருவரின் சமையலறையிலும் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது வெங்காயம். நமது பெரும்பாலான சமையல்களில் மிகவும் அவசியமான ஒன்றாக பயன்படுத்தப்படுவது தான் வெங்காயம். ஆனால், நாம் அனைவரும் வெங்காயத்தை உரித்து அதன் தோலை கீழே தூக்கி எரிந்து விடுவோம். ஆனால், இந்த தோலில் பல வகையான நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த  பதிவில், நாம் வேண்டாமென தூக்கி  எறியக் கூடிய வெங்காயத் தோலில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மனித ஊட்டச்சத்துக்கான தாவர உணவுகள் இதழில் […]

8 Min Read
onion

பெண்களே..! நீங்கள் இளைமையாக தோற்றத்தை பெற வேண்டுமா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

இளமை தோற்றத்தை பெற வெந்தயத்தை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் செய்யும் முறை. வயது செல்ல, செல்ல முகத்தின் பொலிவு மங்கத் தொடங்குகிறது. சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை, மன அழுத்தம், உங்களை கவனித்துக் கொள்ள நேரமின்மை போன்ற காரணங்களால் சருமத்திற்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. மேலும், மந்தமான சருமத்துடன் பல தோல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சருமம் உயிரற்ற, வறண்ட, தழும்புகள், பருக்கள், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டால், நீங்கள் […]

6 Min Read
facebeauty

இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…?

தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்? கிவி பழம் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், இந்த பலத்தில் நமது உடலுக்கு நன்மை பயக்க கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. கிவியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, பி6, பி12, ஈ, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இரும்புச்சத்து, மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவில் தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் நமது […]

7 Min Read
kiwi

பெண்களே…!பளபளப்பான கூந்தலை பெற வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!

பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம்  பயன்படுத்தக் கூடிய ஹேர் மாஸ்க்குகள்.  காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நமது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் நமது தலைமுடியை பொறுத்தவரையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நமது தலை முடியின் ஆரோக்கியத்தை சேதம் அடைய செய்வதோடு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்த கூடும். இந்த நிலையில் தற்போது இந்த பதிவில் பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாழை […]

7 Min Read
hairoil

நீங்கள் கிரீன் டீ அருந்தும் பழக்கமுடையவரா..? அப்ப இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்..!

க்ரீன் டீ அருந்தும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் நம்மில் பலர் கிரீன் டீ அருந்தும் பழக்கமுடையவராக இருப்போம். இந்த டீயால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாலும்,  டீயை அருந்தும் போது எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆயின் டீயை பொறுத்தவரையில், உடல் எடையை குறைக்க உதவுகிறது: செரிமானத்தை மேம்படுத்துகிறது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில் க்ரீன் டீ அருந்தும்போது […]

6 Min Read
green tea

பெற்றோர்களே..! உங்கள் குழந்தைகளுக்கு 5 நிமிடத்தில் அசத்தத்தாலான ஸ்நாக்ஸ் செய்யணுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் நமது குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  கோதுமை மாவு – 1 கப் காய்ச்சிய பால் – 1 கப் சீனி – அரை கப் முட்டை – 1 உப்பு – […]

2 Min Read
ponda

நீங்கள் காஷ்மீரி தேநீர் (கஹ்வா) அருந்தியதுண்டா..? அந்த தேநீரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா..?

காஷ்மீரி  தேநீரிலுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.  நம்மில் குழந்தைகள் முதல் முஅத்தியவர்கள் வரை அனைவருமே தேநீர் என்றால் விரும்பி அருந்துவதுண்டு. பலர் தங்களது நாளை தேநீரோடு தான் தொடங்குவதுண்டு. தற்போது இந்த பதிவில் காஷ்மீரி  தேநீரிலுள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். கஹ்வா என்பது ஒரு பாரம்பரிய காஷ்மீரி தேநீர் ஆகும், இது ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. காவா டீயானது, பாதாம், செர்ரி பிஸ்தா அல்லது முந்திரி பருப்பு போன்ற நறுக்கப்பட்ட மற்றும் தூவப்பட்ட உலர் […]

6 Min Read
kashmiritea

குங்குமப்பூ மனஅழுத்தத்தை குறைக்குமா..? வாங்க பார்க்கலாம்..!

குங்குமப்பூ மனஅழுத்தத்தை குறைக்கிறது.  ஒரு பவுண்டு குங்குமப்பூ மசாலாவை உற்பத்தி செய்ய 75,000 குங்குமப்பூக்கள் தேவைப்படுவதால் தங்க மசாலாவான ‘குங்குமப்பூ’ மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இந்த குங்குமப்பூவில் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில், குங்குமப்பூவில் உள்ள நன்மைகள் பற்றி பாப்போம். இயற்கையான மன அழுத்தத்தை குறைக்கிறது? குங்குமப்பூ மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குங்குமப்பூவில் குரோசின், சஃப்ரானல் மற்றும் பிக்ரோக்ரோசின் உள்ளிட்ட உயிர்வேதியியல் சேர்மங்கள் உள்ளன. இந்த […]

5 Min Read
saffron

நீங்கள் உங்கள் கூந்தலுக்கு அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துபவரா…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்தால் நீங்கள் அனுபவிக்கும் சில பக்க விளைவுகளைப் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் நமது தலைமுடியை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க ஷாம்பூ உபயோகிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது நேர்த்தியான மற்றும் மிருதுவான முடியை தரும் என பலர் நமபுகின்றனர். தற்போது இந்த பதிவில், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்தால் நீங்கள் அனுபவிக்கும் சில பக்க விளைவுகளைப் பார்ப்போம். முடியின் இயற்கையான ஈரப்பதத்தை குறைக்கிறது […]

6 Min Read
shampoo

மழைக்கால காய்கறியான கண்டோலியின் அறியப்படாத நன்மைகள்..! வாங்க பார்க்கலாம்…!

மழைக்கால காய்கறியான கண்டோலி காய்கறியில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.   நமது அனைவரது வீடுகளிலும் அடிக்கடி காய்கறிகளை சமைத்து உணவு சாப்பிடுவதுண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு கண்டோலி என்ற இந்த காய்கறி குறித்து தெரிந்திருக்காது. இந்த காய்கறியில் நமது உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. மழைக்காலத்தில் கிடைக்கும், கன்டோலி தோற்றத்தில் லிச்சியை ஒத்த ஒரு  காய்கறி. இதன் அறிவியல் பெயர் Momordica dioica, இது பொதுவாக ஸ்பைனி கோர்ட் அல்லது ஸ்பைன் கோர்ட் என்றும் […]

6 Min Read
kantoli

பலாப்பழம் சாப்பிட்ட பின் அதன் விதையை தூக்கி எரியும் பழக்கமுடையவரா நீங்கள்…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

பலாப்பழ விதை நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மைகளை அளிக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.  நம்மில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு பலாப்பழத்தை சாப்பிடும் நாம் அதில் உள்ள விதையை தூக்கி எறிந்துவிடுவதுண்டு. ஆனால், அந்த விதையில் நமது உடலுக்கு ஆரோக்கியமளிக்கக்கூடிய பல நன்மைகள் உள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தற்போது இந்த பதிவில், […]

6 Min Read
jackfruitseeds

மிளகு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகிறதா..?வாங்க பார்க்கலாம்…!

மிளகு பால் குடிப்பதால் நமது உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள்  நமது அனைவரது வீட்டு சமையலறையில் மிளகு இடம்பெறுவதுண்டு. நமது பெரும்பாலான உணவுகளில் இந்த மிளகு சேர்க்கப்படுகிறது. , நாம் அறுந்து பாலில் இந்த  குடிப்பதால், நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் மிளகு பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். வீக்கம்  மிளகில்  அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வீக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது, […]

6 Min Read
pepper milk

சரும அழகை மேம்படுத்த கூடிய ஸ்க்ரப் ரெசிபிகள்….! வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்…!

இயற்கை முக ஸ்க்ரப் ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.  ஃபேஸ் ஸ்க்ரப்கள் தயாரிப்பது எளிதானது மட்டுமல்ல, உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றவாறு ஸ்க்ரப் ரெசிபிகள் செய்யலாம். இந்த ஸ்க்ரப் ரெசிபிகளை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது சரும அழகை  பாதுகாப்பதோடு, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கை முக ஸ்க்ரப் ரெசிபிகள் எப்படி செய்வது என்று பார்ப்போம். காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் […]

4 Min Read
face