பெண்களே….! கோடை காலத்தில் மாதவிடாய் வலியை சீராக்க 4 யோகாசனங்கள்.!
கோடைக்காலம் வந்தாலே வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவற்றால் அவதி படுவது அனைவரும் தான் . எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் மாதாந்திர மாதவிடாய் வலியை சமாளிப்பதை போதும் போதும் எனபது ஆகிவிடும். குறிப்பாக, மாதவிடாய்க்கு முந்தைய தசைப்பிடிப்பு, வீக்கம், வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அமைதியின்மை ஆகியவை பெண்களிடையே கவலையை ஏற்படுத்தும் ஒரு சில அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் தனித்துவமானது, சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை ஒரு பொதுவான குறை என்றாலும், இந்த […]