சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேனின் பயன்கள். தேனை பொறுத்தவரையில், அதனை முழுமையான நன்மைகள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில் சரும அழகை மெருகூட்டும் தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம். நமது சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தின் வறட்சியைக் குறைத்தல், முகத்தில் உள்ள பருக்கள், பருக்களை சுத்தம் செய்தல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருப்பது போன்றவை தேனின் முக்கியப் பண்புகளாகும். தேன் தேனீக்களால் […]
குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும். பொதுவாகவே குளிர்காலத்தில் பெரும்பாலானோருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருக்காது. நாம் உண்ணக்கூடிய உணவுகளும் ஊட்டச்சத்தான உணவுகளாய் சருமத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுகளாய் இருக்க வேண்டும். பொதுவாகவே சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில் அதிக […]
தீபாவளி பண்டிகைக்கு சுவையான அதிரசம் செய்யும் முறை. பண்டிகை நாட்கள் என்றாலே நமது வீடுகளில் வகைவகையான பலகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது இந்த பதிவில் அசத்தலான மொறு மொறு என அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் வெல்லம் – 2 கப் நெய் – ஒரு ஸ்பூன் […]