PCOD பிரச்னையை எதிர்கொள்பவரா நீங்கள்..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்…!
PCOD டயட்டில் சாப்பிடுவதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள் மற்றும் பானங்கள் PCOD என்பது பாலிசிஸ்டிக் கருப்பை நோய். இந்த நோயானது பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். ஒரு நல்ல உடற்பயிற்சி முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை இந்த பிரச்சனையால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தலாம். PCOD பிரச்னை உள்ளவர்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு, முகப்பரு, முக முடி, அதிக இன்சுலின் எதிர்ப்பு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வர். காலையில் படுக்கையில் […]