8 வடிவில் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளைப்பற்றி இந்த பதிவு விளக்குகிறது. நம் வாழ்வில் சில விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் எட்டு வடிவில் நடப்பது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பலர் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அதற்கென பிரத்யேகமாக எட்டு வடிவ நடைபாதையை மொட்டை மாடிகளில் வரைந்து வைத்து நடக்கின்றனர். இதுகுறித்து […]
பொதுவாக நம்மில் பலருக்கு காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது நம்மை நாள் முவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அதிகம் உதவுகிறது. அதுமட்டுமின்றி பலர் அறிந்திடாத பல நன்மைகள் காஃபியில் உள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். காஃபியின் நன்மைகள்: 1. எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது. […]
இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த […]
நாம் வெயில் நேரங்களில் உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை பயன்படுத்துவது பொதுவானதே. சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். இது தவிர நாம் அறிந்திடாத வேறு சில நன்மைகளும் சாத்துக்குடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்த நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம். சாத்துக்குடியின் நன்மைகள்: 1. […]
நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் நமது உடல் நலத்தையும் பாதுக்காக்க உதவுகிறது என்பது பலர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொதுவாக சுக்கு, ஏலக்காய், மிளகு, சீரகம் போன்றவற்றின் நன்மைகள் நாம் அறிந்ததே. அனால் நாம் அறிந்திடாத ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இலவங்கப்பட்டை. அப்படி என்ன இருக்கிறது இதில் என நினைக்கிறீர்களா, இதோ உங்களுக்கான தொகுப்பு. நீரழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. […]
பழங்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதனின் விலையின் காரணமாக அனைவராலும் தினமும் பழங்கள் சாப்பிட முடிவதில்லை. இப்போது அனைவருமே தினம் தோறும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற ஒரு சிறந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அமிர்தம் திராட்சையின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. […]
செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் சில தயிர் ரெசிபிக்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. ஓட்ஸ் தாஹி மசாலா : உடல் எடையைக் […]
சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் அனைவரும் கூறும் ஒரே பதில் முடி உதிர்தல் தான். முடி உதிர்தலை சமாளிக்க பல முறைகளை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். முடி உதிரவதற்கு ஒரு முக்கிய காரணம் உடலில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பதுதான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடி உதிர்வை குறைக்கும் 5 புரோட்டீன் உணவு வகைகளை […]
மதிய உணவின் போது அதிக உணவை சாப்பிட்ட பிறகு மக்கள் சோர்வை எதிர்கொள்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தூக்கம் வருவதைத் தடுக்க உதவும் 3 குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது அல்லது வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருப்பது மிகவும் பொதுவானது. சாப்பிடும்போது என்ன, எப்போது, எவ்வளவு உட்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து, ஒரு நபர் மிகவும் சோர்வாக உணரலாம். புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மற்ற உணவுகளை விட தூக்கத்தை ஏற்படுத்தும். […]
ஆயுர்வேத உணவு என்பது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவிக்கிறது. இருப்பினும் ஆயுர்வேத உணவுக் கலவைகளில் சில நமது உடலில் தீங்கு விளைவிக்கும் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. ஆயுர்வேதத்தின் படி, உங்களை நோய்வாய்ப்படுத்தும் சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அந்த உணவுக் கலவைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. வாழைப்பழம் மற்றும் பால்: […]
அல்சைமர் நோய் என்பது ஒரு மூளைக் கோளாறு ஆகும், இது ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பறிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மிக அடிப்படையான பணிகளைக் கூட செய்து முடிக்கும் திறனை இழந்து மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும். சில உண்ணக்கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களில் மூளையின் நியூரானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயை உண்டாக்கும் அழற்சி போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைகள் […]
ஊறுகாய் இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். நம் வாழ்வில் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஊறுகாய்களில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய். அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுடன் உங்கள் உடலின் தேவையை பூர்த்தி செய்ய இது உதவுகிறது. மேலும் ஒரு நபர் தன் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை ஊறுகாயில் உள்ளன. நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய எலுமிச்சை ஊறுகாயின் நான்கு […]
நாளின் தொடக்கத்தை ஏன் பாலுடன் தொடங்கக்கூடாது? பாலின் பக்க விளைவுகளை பற்றி ஆயுர்வேதம் விளக்குகிறது. குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் உணவு பால், அது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக மாறுகிறது. இருப்பினும், உங்கள் நாளை நீங்கள் பாலுடன் தொடங்கலாமா? கூடாதா? அதை சாப்பிட சரியான நேரம் எது? போன்றவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். உங்கள் நாளை பாலுடன் தொடங்குவது நல்லதா? பெரும்பாலான மக்கள் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். மேலும் அதை தினமும் உட்கொள்வதால் சந்தேகத்திற்கு […]
சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. அதிலும் KFC பிரைட் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகள் முதல் பெரியவர் வை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். இதனை உண்பதற்காக உணவகங்களுக்கோ அல்லது ஆர்டெர் செய்யவோ இனி தேவையில்லை. சுவையான மொறு மொறு KFC ஸ்டைல் சிக்கனை வீட்டிலையே எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இதுல பார்ப்போம். KFC ஸ்டைல் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: 500 கிராம் சிக்கன் 2 டேபிள் […]
அதிகம் புகைப்பிடிப்பவரா நீங்கள்? உங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். “புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” அனைவரும் அறிந்ததே இருப்பினும், பீடி மற்றும் சிகிரெட் மீதுள்ள மோகத்தல் பலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். அப்படி அடிமையாகி அதிகளவு புகைபிடிப்போரின் குழந்தைகள் மட்டுமில்லாமல் அவர்களின் பேரக்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், அதிகம் புகைபிடிப்பவர்களால் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் என […]
உலகில் வாழும் அனைவருக்கு ஏதோ ஒருவகையில் மனரீதியாகவோ அல்லது எதிர் மறை எண்ணங்களாலோ பாதிக்கப்பட்டிறீர்கள். அந்த வகையில் மனதளவில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிய 5 வழிகள் உள்ளன அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம். 1.உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வது உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் பிரச்சினைகளையும் தவிர்த்து அல்லது உங்களைச் சுற்றி எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், நீங்கள் உணர்ச்சிரீதியாக பலவீனமானவர் என்று அர்த்தம், உங்களுக்கு உதவி தேவை. 2.நன்றாக […]
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஃபிரஷ்ஷான உணவுகள் […]
முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்: ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும். அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். […]
பொதுவாகவே வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன வெங்காயத்தை சாதாரணமாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மையாம். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெறும் […]