மாறிவரும் வானிலை.. சளி, காய்ச்சலில் இருந்து தப்பிக்க எளிய வீட்டு வைத்தியங்கள்!2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.