நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளில் சில ஆரோக்கியமற்றது – ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் லோவ்னீத் பாத்ரா, ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும் முற்றிலும் ஆரோக்கியமற்ற 5 உணவுகளைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் விவாதித்தார். சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் ஆரோக்கியமான தேர்வாக இருக்கலாம், ஆனால் சுவையூட்டப்பட்ட தயிர் ஒருபோதும் உடலுக்கு நல்லது அல்ல.ஏனெனில், பல சுவையூட்டப்பட்ட தயிர்களில் ஒரு கேக்கை விட அதிக சர்க்கரை உள்ளது. எனவே, முடிந்தவரை இனிக்காத தயிரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. […]
வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலும் வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் . இந்த திசையில் கிளியின் படத்தை வைப்பதன் மூலம், குழந்தையின் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது நினைவாற்றலும் அதிகரிக்கிறது. அவர் தனது திறமைகளை நன்கு பயன்படுத்த உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவி புரியும். உண்மையில், பச்சைக் கிளியின் படத்தை எந்த திசையில் வைத்தாலும், அந்த இடத்தின் குறைகளை போக்க உதவுகிறது. வடக்கு திசை புதனின் பிரியமான […]
நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான அழகுப் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். கருவளையங்களைப் போக்க சில இயற்கையான சிகிச்சைகள். வளர்ந்து வரும் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால், 10 இல் 6 பேர் இந்த பிரச்சனையுடன் போராடுகிறார்கள். தூக்கமின்மை கருவளையம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் மற்றும் சில இயற்கையான சிகிச்சைகள் மூலம் கருவளையங்களை நீக்கலாம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் 95% தண்ணீரைக் கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. […]
உடலில் இருக்கும் தையல் தழும்பை போக்க வேண்டுமானால், இந்த முறையை பின்பற்றி பாருங்கள். தற்காலத்தில் உடலில் தழும்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும். இது அவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தும். சிவப்பு அல்லது வெள்ளைநிறத்தில் கோடுகள் போல பெண்களுக்கு இடுப்பு, வயிறு, தொடை போன்ற இடத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும். இந்த கோடு இருப்பதனால் உங்களுக்கு வலியோ, எரிச்சலோ வீக்கமோ […]
கறுத்துப்போன முகத்திற்கு இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக ஃபேஷியல் செய்து பாருங்கள். சிலருக்கு முகம் மிகவும் சோர்வாக தெரியும். காரணம் தினமும் வெளியே சென்று வருவதனால், வெயிலின் தாக்கத்தால் கறுத்துப்போய் இருப்பார்கள். வெள்ளையாக இருப்பவர்களுக்கு கழுத்து, முதுகு, கை, கால் என அனைத்தும் வேறு நிறமாக தெரியும். மாநிறமாக இருப்பவர்களுக்கு மிகவும் முகம் மற்றும் கை, கால்கள் கறுத்துப்போய் வாட்டமாக தெரியும். இது போன்ற நிலைமை உங்களுக்கு இருந்தால் இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக […]
கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும். பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். […]
கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200 பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
ஆரோக்கியம் தரும் பிஸ்தா கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளில் மிகவும் முக்கிய அம்சம் கொண்டது இந்த பிஸ்தா. நாம் சாப்பிடும் இனிப்பு பலகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, சாக்லேட், ஐஸ்கிரீம், மிட்டாய் என பல்வேறு உணவுகளில் அலங்காரத்திற்காகவும் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பிஸ்தா சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இதனையும் நாம் அதிகமாக உட்கொண்டோமேயானால் பல்வேறு உடல் பாதிப்புகள் நாம் சந்திக்க நேரிடும். இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் […]
வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி சுவையாக கட்லெட் செய்து கொடுத்தால் சாப்பிடும். வாழைப்பூ என்றாலே குழந்தைகள் அதிகமாக சாப்பிட மறுப்பார்கள். பெற்றோர்கள் வாழைப்பூ மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது, இதனை சப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். மேலும் எப்போதும் போல வாழைப்பூ வாங்கினால் அதனை கூட்டு செய்து கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் அழுதுக்கொண்டே தான் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனை மாற்ற எளிமையான ஒரு வழி வாழைப்பூ வைத்து கட்லெட் செய்து கொடுங்கள். குழந்தைகள் இனி வேண்டாம் […]
கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மை இருக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருப்பு அரிசி மிக விலை உயர்ந்த அரிசி மட்டுமில்லாது இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் குவிந்து கிடக்கிறது. இது மணிப்பூரில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இந்த அரிசியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மேலும், இதில் புரதசத்து, இரும்புசத்து மற்றும் நார்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த அரிசியில் இருக்கக்கூடிய முக்கியமான சில நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருப்பு கவுனி […]
ஒரு மணிநேரம் ஒருவரை கட்டியணைத்து கொள்வதற்கு, சுமார் ரூ.7,000 வரை கட்டணம் வசூலிக்கும் ங்கிலாந்தை சேர்ந்த இளைஞர். மன அழுத்தம், கோபம் மற்றும் சோர்வாக இருப்பவர்களை, மற்றவர்கள் கட்டிப்பிடிப்பது மூலம் மன அழுத்தம் குறையும் என்பது தான் இந்தக் கட்டிப்பிடி வைத்தியத்தின் அடிப்படை. ஆனால் இந்த கட்டிப்பிடி வைத்தியம் உலகில் பல நாடுகளில் பரவி, தற்போது முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது. இந்தக் கட்டிப்புடி வைத்தியம் என்பது பல காலமாக இருப்பது தான். இருப்பினும், வசூல்ராஜா MBBS படத்திற்குப் […]
தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து […]
விடுமுறை நாட்களில் இந்தியாவில் உள்ள இந்த நான்கு இடங்களை சுற்றி பாருங்கள். ஹம்பி: வரலாற்று காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்று விஜயநகரம். விஜயநகர ஆட்சி காலத்தில் கடைசி தலைநகரமாக விளங்கிய இடம் தான் ஹம்பி. இது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா தலமாகவும், சிறப்பு வாய்ந்த வரலாற்று நினைவு சின்னங்கள் இருக்கும் இடமாகவும் அறிப்படுகிறது. இது மிக முக்கியமான இந்தியாவின் வரலாற்றில் சிறந்து விளங்கிய நகரம் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் […]
உங்கள் வீட்டில் இந்த பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பது மங்களகரத்தை அதிகரிக்கும். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் தீரும் வாய்ப்புகள் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் முக்கியமான மங்களம் அளிக்கும் பொருளாக கருதுகின்றனர். பொதுவாகவே வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளது. […]
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முன்னர் பணக்கார வியாதி என்று அழைக்கப்பட்டு வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க முறை. முன்பிருந்த காலத்தில் உணவு பழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும், சரியானதாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபாஸ்ட் ஃபுட், […]
முதுகு எலும்பை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பது முதுகு எழும்பு, முதுகு தண்டுவடம். அதனால் முதுகு எலும்பை வலுப்படுத்துவது அவசியமான ஒன்று. இன்று பலரும் உடல் உழைப்பு அதிகமாக செய்வதை விட, கணினியில் வேலை செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலைபார்ப்பதால் முதுகு பெருமளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை தடுக்க நாம் அடிக்கடி […]
தோல் மிகவும் இளமையாக இருக்க அரிசி தண்ணீர் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே பெண்கள் அவர்களது முகம் மற்றும் சருமத்தை இளமையாக, அழகாக வைத்து கொள்ள விரும்புவார்கள். இதற்காகவே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம் உபயோகித்தாலும் அவையெல்லாம் அந்த நேரத்திற்கு அழகாக தெரியுமே தவிர, நிரந்தர பலனை தராது. இயற்கையான முறையில் முகத்தை பராமரித்து வாருங்கள். நிச்சயம் அந்த பலன் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்து […]
வாயில் வைத்த உடனேயே கரையக்கூடிய சுவையான அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இனிப்பு என்றால் மனதும் நிறையும், முகத்திலும் மலர்ச்சி உண்டாகும். அதன் காரணத்தினாலேயே எந்த ஒரு நல்ல காரியம் துவங்கினாலும் வீட்டில் இனிப்பு செய்வது வழக்கமாக இருக்கும். அதேபோல் வீட்டில் ஏதும் நல்ல காரியம் நடந்தாலும், கல்யாணம், காது குத்து என எந்த விஷேசமாக இருந்தாலும் இனிப்பு வைத்து விட்டு தான் அடுத்த பலகாரங்கள் வைப்பார்கள். அதன்படி இனிப்பை […]
உங்க வீட்டு சமையலறையில் இந்த படத்தை வைத்தால் பணம் பல மடங்கு அதிகரிக்கும். வாஸ்துப்படி சமையலறையில் படம் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் மிக முக்கியமான அறை என்றால் அது சமையல் அறை தான். ஏனென்றால், இங்கு தான் நமது அன்னபூரணி இருக்கிறாள். எனவே, சமையல் அறையின் அழகையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். சமையலறையில் அன்னபூரணி அன்னையின் படம் நிச்சயமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் சமையலறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் […]
வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம். பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய […]