லைஃப்ஸ்டைல்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!

சென்னை – தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான  காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting  என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான். ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பழக்கம் 90% நின்று விடும் .ஆனால் சில குழந்தைகள் பத்து வயது ஆனாலும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த மாட்டார்கள் இதற்கு பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் […]

bed wetting 10 Min Read
bed wetting (1)

ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..

சென்னை –குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; முட்டை= 5 உருளைக்கிழங்கு= 200 கிராம் பெரிய வெங்காயம்= இரண்டு மிளகுத்தூள் =தேவையான அளவு குடைமிளகாய் =சிறிதளவு எண்ணெய் =6 ஸ்பூன் செய்முறை; முதலில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி  சிறிது சிறிதாக நீள்வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும் .பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு […]

Egg recipe in tamil 3 Min Read
spanish omelette (1)

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை –புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; பச்சரிசி= ஒரு கப் வெல்லம்=முக்கால் கப் நெய் =தேவையான அளவு ஏலக்காய்= இரண்டு சுக்கு பொடி =கால் ஸ்பூன் செய்முறை; பச்சரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். […]

LIFE STYLE FOOD 3 Min Read
maavilakku (1) (1)

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை –சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு கப் வெல்லம்- முக்கால் கப் ஏலக்காய் -அரை ஸ்பூன் முந்திரி -தேவையான அளவு நெய் -தேவையான அளவு செய்முறை; முதலில் பாசிப்பயிரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் . ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு  முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். […]

lattu recipe in tamil 3 Min Read
lattu (1)

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற அப்பத்தை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; கோதுமை மாவு =இரண்டு டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் ஏலக்காய்= அரை ஸ்பூன் சோடா உப்பு= கால் ஸ்பூன் எண்ணெய்=  தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வெல்லத்தையும் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்த பிறகு […]

appam in tamil 3 Min Read
appam (1)

கருநாக்கு இருப்பதற்கான காரணம் என்ன?. உண்மையிலேயே அவர்கள் சொல்வது பலிக்குமா? மருத்துவர்கள் கூறும் தகவல்கள்.!

சென்னை –நமக்கு பல நோய்களை அடையாளம் காட்டுவது நாக்கு தான். அதனால்தான் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறாரர் . நாக்கின்  ஒவ்வொரு நிறத்திற்கும் பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதை உறுதி படுத்தும்  வகையில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூட் யூப் பக்கத்தில் நாக்கின் நிறத்தைப் பற்றி விளக்கியுள்ளார். நாக்கானது நம் சாப்பிடும் உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகளையும் […]

karunaakku endraal enna 7 Min Read
karunaaku (1)

ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி.?

சென்னை –ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பருப்பு= ஒரு கப் சின்ன வெங்காயம்= 10 பச்சை மிளகாய்= 4 மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல்=  அரை கப் ஸ்பூன் சீரகம் =அரை ஸ்பூன் பூண்டு= 4 பள்ளு வரமிளகாய்= 2 நெய்= ஒரு ஸ்பூன் கடுகு =ஒரு ஸ்பூன். செய்முறை; முதலில் பாசிப்பருப்பை […]

LIFE STYLE FOOD 3 Min Read
paruppu curry (1)

அதிகமாக வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள்..!

சென்னை –நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான  தலைவலி, உடல் வலி ,காய்ச்சல் ,மூட்டு வலி என அனைத்து வலிகளையும் கட்டுப்படுத்த வலி மருந்துகளை பயன்படுத்துவோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் அதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். வலி மருந்து என்றால் என்ன? நம் உடலில் உண்டாகக்கூடிய வலி  உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் . இந்த […]

kidney failures 8 Min Read
pain killer (1)

இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு தயாரிக்கும் முறை இதோ..!

சென்னை- இட்லிக்கு அரிசி ஊற வைத்து அரைக்காமலே இன்ஸ்டண்டாக இட்லி மாவு தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; உளுந்து= ஒரு கப்[ 250 கிராம் அளவு ] அவல் = அரை கப் வெந்தயம் =ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு= மூன்று ஸ்பூன் செய்முறை; உளுந்து மற்றும் அவலை  ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.  உளுந்து சிவந்து விடக்கூடாது. உளுந்து சூடேறினாலே போதுமானது. இப்போது அவற்றை […]

instant dosa maavu 4 Min Read
idli (1)

பச்சிளம் குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ்..! சிறந்த ஆயில் எது தெரியுமா ..?

சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப்  பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார்.  குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ; பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில்  ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் […]

baby care tips in tamil 6 Min Read
oil massage (1)

டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிடுறீங்களா?. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

சென்னை- நம்மில்  பலருக்கும் டீ சாப்பிடும் போது பிஸ்கட் ,பஜ்ஜி, முறுக்கு, கடலைக்கறி போன்றவற்றை   இணை உணவாக சாப்பிடும் வழக்கம் இருக்கும். ஆனால் இவ்வாறு சாப்பிடும் போது சில  உபாதைகளை ஏற்படுத்தும் என டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப்  பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார் . டீ மற்றும் பிஸ்கட்; பிஸ்கட் வகைகளில் அதிக அளவு கலோரிகள் தான் இருக்கும் .கார்போஹைட்ரேட், சர்க்கரை, சோடியம் ,கொழுப்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கியதாகும். நார் சத்துக்கள் மற்றும் நூண்  சத்துக்கள் இதில் இல்லை. […]

Life Style Health 7 Min Read
tea with biscuit (1)

மதுரை ஸ்பெஷல்.. முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி?

சென்னை- சளி இருமலுக்கு ஏற்ற மருத்துவ குணமிக்க முள் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =அரை கப் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= 2 ஸ்பூன் அரிசி மாவு =2 ஸ்பூன் முள் முருங்கை கீரை= 20 இலைகள் செய்முறை; முதலில் கீரையில் உள்ள காம்பு மற்றும் நரம்புகளை பிரித்தெடுத்து கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் பச்சரிசி, மிளகு, சீரகம், முள் […]

keerai vadai recipe in tamil 3 Min Read
mullu murngai vadai (1)

முகம் பளிச்சுன்னு மாற கடலைமாவின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

சென்னை –கடலை மாவை வைத்து முகப்பொலிவை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை  பயன்படுத்தி வந்தனர் . சரும  அழகிருக்கும் சரும பாதுகாப்பிற்கும் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது .இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப்  பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்க; கடலை மாவு தேவையான அளவு […]

#BeautyTips in tamil 6 Min Read
beauty tips (1)

தீக்காயம் ஏற்பட்ட உடனே என்ன செய்ய வேண்டும் ..?என்ன செய்யக்கூடாது..?

சென்னை ;வீட்டில் சமைக்கும் போது எண்ணெய்  அல்லது சூடான பாத்திரத்தால் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் தீக்காயத்தின் வலியை விட பதட்டம் தான் இருக்கும். அது மட்டும் அல்லாமல் முதலில் தேடுவது ஐஸ் கட்டி மற்றும் இங்க்கயும்   தேடி ஓடுவோம், ஆனால் இது தவறானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இங்க்,  பேஸ்ட், மஞ்சள் தூள் போன்றவற்றை காயத்தின் மீது தடவி விட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தீக்காயத்தின் பாதிப்பை கண்டறிய […]

burn 8 Min Read
theekayam (1)

வாழை இலை பூரண கொழுக்கட்டை செய்முறை ரகசியங்கள் இதோ.!

சென்னை- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சத்தான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; பச்சரிசி மாவு அல்லது கொழுக்கட்டை மாவு= 1 கப் வெல்லம்  =முக்கால் கப் நெய்= இரண்டு ஸ்பூன் வெள்ளை எள் = அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் =அரை ஸ்பூன் கடலைப்பருப்பு =50 கிராம் தேங்காய் துருவல்= அரை கப் தண்ணீர் =ஒரு கப். செய்முறை; ஒரு பாத்திரத்தில் ஒரு கப் […]

#Kolukattai 4 Min Read
kolukattai (1) (1) (1)

நல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் இவ்வளவு நன்மைகளா?..

சென்னை –ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை இப்பதிவில் அறியலாம்.. ஆயில் புல்லிங்[எண்ணெய் கொப்புளித்தல் ] என்பது பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த முறை 30 நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்பட்டது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்யும் முறை; காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை  வாயில்   வைத்து பத்து நிமிடங்கள் வரை மெதுவாக கொப்பளிக்க வேண்டும். பிறகு கட்டாயம் அதை கீழே […]

best mouth wash 8 Min Read
sesame oil (1)

பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சென்னை- பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் .. தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் தண்ணீர்= 3  கப் வெல்லம் =அரைகப் தேங்காய் துருவல்= அரை கப் ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும் . ஒரு  […]

#Kolukattai 3 Min Read
kolukattai (1)

அசத்தலான சுவையில் ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி.?

சென்னை -சட்டுனு ஒரு பிரேக்ஃபாஸ்ட் செய்யணுமா?. அதுக்கு ஜவ்வரிசி கிச்சடிய ச்சூஸ் பண்ணுங்க.. அஞ்சே நிமிஷத்துல பிரேக் பாஸ்ட் ரெடி . ஜவ்வரிசி கிச்சடிக்கு தேவையான பொருட்கள்; பொடி ஜவ்வரிசி= 250 கிராம் எண்ணெய்= 4 ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன்  உளுந்து= ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம்= ஒன்று கேரட் =ஒன்று பீன்ஸ் =4 பச்சை மிளகாய்= 3 இஞ்சி =அரை இன்ச் பெருங்காயம்= கால் ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் எலுமிச்சை =ஒரு […]

breakfast recipe in tamil 4 Min Read
javvarisi kichadi (1) (1)

பெருமூச்சு ஏன் வருகிறது?.. இதனால் ஆபத்து உண்டா..? மருத்துவர்கள் கூறுவது என்ன.?

சென்னை -பெருமூச்சு விடுவது என்பது மனிதர்களின் இயல்பான செயல்களில் ஒன்று. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட பெருமூச்சு விட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதைப் பற்றி அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் ஆன அமுதாசுந்தர் அவர்கள் பல காரணிகளையும் தனது யூட்யூப்  பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மூச்சை இழுத்து  ஆழ்ந்த சத்தத்துடன் விடக்கூடியது தான் பெருமூச்சு. இப்படி விடுதல் மூலம் இரண்டு மடங்கு காற்றை நுரையீரல் உள்ளே  இழுக்கிறது இதனால் நுரையீரலில்  […]

breathing exercise 6 Min Read
sighing (1)

ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்க சாம்பார் பொடி செய்முறை இதோ..!

சென்னை -கொங்கு ஸ்டைலில் சாம்பார் பொடி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு= 200 கிராம் கடலை பருப்பு= 200 கிராம் உளுந்தம் பருப்பு= 150 கிராம் சீரகம்= 200 கிராம் வெந்தயம்= 100 கிராம் கடுகு= 100 கிராம் மிளகு= 100 கிராம் அரிசி= 100 கிராம் கருவேப்பிலை= 200 கிராம் மஞ்சள்= 100 கிராம் விரலி உப்பு= சிறிதளவு விளக்கெண்ணெய்= அரை லிட்டர் மல்லி =முக்கால் […]

homemade sambar podi in tami 5 Min Read
sambar podi (1)