படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான்.