கருநாக்கு இருப்பதற்கான காரணம் என்ன?. உண்மையிலேயே அவர்கள் சொல்வது பலிக்குமா? மருத்துவர்கள் கூறும் தகவல்கள்.!
நமக்கு பல நோய்களை அடையாளம் காட்டுவது நாக்கு தான். அதனால்தான் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறாரர்