சினிமா

ஸ்பைடர் பட நஷ்டம் : தயாரிப்பளருக்கு கை கொடுத்த இன்னொரு பெரிய ஹீரோ

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் A.R.முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ்பாபு-வை வைத்து  இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தயரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்பட நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர் மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு கை கொடுத்துள்ளார் தெலுங்கில் இன்னொரு சூப்பர் ஹீரோ ராம்சரண் அவர்கள். இதே தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துருவா’ ‘ரச்சா’ என இரண்டு படங்கள் நடித்து கொடுத்திருகிறார். இந்த படத்தின் மூலமாகவோ இவர் நஷ்டத்திலிருந்து விடுபடுவாரா என பொருத்து இருந்து பார்க்கலாம்.

cinema 2 Min Read
Default Image

தனுஸின் அடுத்த அதிரடி : முதல் ஹாலிவுட் பட போஸ்டர்

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர்  தனுஷ். இவர் தில் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் தனது வெற்றிக்கொடியை  முதல் படத்திலேயே நாட்டினார். இப்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளிவருமென படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

cinema 2 Min Read
Default Image

அதிரிந்தி(மெர்சல்) வெளியாவது உறுதி : ரிலீஸ் தேதி உள்ளே

தீபாவளியன்று வெளியான ‘தளபதி’யின் மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இதன் வசூல் தற்போது வரையில் ரூ 210 கோடி வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தெலுங்கு வெளியீடான ‘அதிரிந்தி’ படத்தின் ட்ரைலர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இதில் இடம்பெற்ற அரசியல் வசனங்களால் இப்படம் வெளியாக சற்று தாமதம் ஆனது. இந்நிலையில் இப்படம் வருகிற நவம்பர் 7 அம்ம தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக […]

cinema 2 Min Read
Default Image

வசூலில் முதல் இடத்தை நோக்கி போகும் மெர்சல்

தீபாவளியன்று வெளியான மெர்சல் திரையிட்ட அனைத்து ஏரியாகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இதன் வசூல் இதுவரை, விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஐ திரைபடத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் மெர்சல் படம் இதுவரை 30.000 என்ட்ரீஸ்-ஐ கடந்து வெற்றி நடைபோடுகிறது. தற்போது வந்த தகவலின் படி முதல் இடத்தில்  ரஜினியின்  எந்திரன் படமானது  40,000 என்ட்ரீஸ்-ஐ பெற்றுள்ளது. மெர்சல் இன்னும் நன்றாக ஓடிகொண்டிருப்பதால் இப்படம் கண்டிப்பாக எந்திரனை முறியடிக்கும் […]

cinema 2 Min Read
Default Image

கார்த்தி கூறிய சுவாரஸ்ய நிகழ்வு : தீரன் அதிகாரம் ஒன்று அப்டேட்

கார்த்தி நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இப்படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயகுகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி ‘எனக்கு இந்த கதை சிறுத்தை படத்தின் போதே வந்தது. அப்போது வேண்டாம் என்றேன். பின் மீண்டும் இதே கதை வந்தது. இந்தக்கதை நம்மை சுற்றி வருகிறது எனவே இதனை செய்யலாம் என முடிவு […]

cinema 3 Min Read
Default Image

படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் !குற்றம் சாட்டும் ராய் லட்சுமி…

                                              சமீபத்தில் பாலியல் தொல்லை குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியது  பேரும் கட்டுதீயாக பரவியது . இந்நிலையில்  காமக்கொடூர தயாரிப்பாளர்கள் சிலரை தன் வாழ்வில் சந்தித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.                 […]

cinema 4 Min Read
Default Image

சியான் விக்ரமின் “துருவநட்சத்திரம்” மூன்று பாகமாக வெளிவரும் உறுதி செய்தார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்…..!

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படமான ” துருவநட்சத்திரம்” குறித்து பிரபல நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது:நாட்டிற்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் படம் போன்று இப்படம் உருவாகியிருக்கிறது என்று அப்படம் பற்றி பேசிய தொடங்கிய அவர், ‘இப்படத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான ஒன்பது ஏஜெண்டுகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து அதைப் பாதுகாக்கும் படம் இது.மேலும் ஒரு முத்தொகுப்பாக அதை நான் உருவாக்கியிருக்கிறேன் மற்றும் மூன்று பகுதியாக இந்த […]

cinema 5 Min Read
Default Image

அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது சல்மான்கானின் ரேஸ்-3 !

ஹிந்தி படங்களில் அடுத்தடுத்த  பாகங்களாக படங்கள் வெளியாவது சாதாரணமாக உள்ளது.அந்த வரிசையில் அடுத்த வரிசையில்     ரேஸ் 3 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஸ் படங்களின் வரிசையில் சல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 உருவாக உள்ளது. சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார்.                                        இவர்களுடன் டெய்சி […]

cinema 2 Min Read
Default Image

ஹிந்தி பட அறிமுக விழாவுக்கு கிளாமராக வந்த ராய் லட்சுமி!

ராய் லட்சுமி தமிழ் சினிமாவிலும் மட்டும் இல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் முத்திரை பதித்துள்ளார் .இந்நிலையில்  அவர் ஹிந்தியில் நடித்துள்ள படம் ஜூலி இந்த படத்தின் ப்ரமொசனுக்கு வந்த ராய்  லட்சுமி மிகவும் கிளாமராக வந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்  மிகவும் வைரலாக பரவிவருகிறது.

cinema 1 Min Read
Default Image

இவர்களின் படங்கள் அடுத்த தீபாவளிக்கு வெளியாகுமா!வெளியானால் என்னவாகும் …

                             தமிழகத்தில் சினிமாவை பொறுத்தவரை நல்ல வரவேற்ப்பு எப்போதுமே உள்ளது.   தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களின் பணிகள் ஒரே மாதத்தில் துவங்க உள்ளது.                       ஜனவரி மாத த்தில் துவங்கும் இவர்களின் படங்கள் அடுத்தாண்டு தீபாவளியை குறிவைத்துள்ள நிலையில் இவர்களது […]

cinema 3 Min Read
Default Image

சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் : புதிய போஸ்டர்

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயகுகிறார். இப்படத்தில்  உளவுத்துறை அதிகாரியாக விக்ரம் நடிக்கிறார். இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்ககப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது இந்நிலையில் இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிகிறது.

cinema 2 Min Read
Default Image

புதிய உயரத்தை தொட்ட நடிகர் தனுஷ் : எங்கே?

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இவரெல்லாம்  நடிகரா என ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று அவரது வளர்ச்சியை அண்ணாந்து பார்கின்றனர். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் கால் பதித்து அடுத்து இப்போது ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இவர் எபோதும் தனது ரசிகர்களிடம் ஒன்றாக இருபதற்காக, சமூக வலைதளங்களில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர். இவரை இப்போது டிவிட்டர் பக்கத்தில் பலோ செய்பவர்களின் எண்ணிக்கை 6 […]

cinema 2 Min Read
Default Image

அஜித்தை இயக்கபோவது இரட்டை இயக்குனர்களா?!! : இயக்குனர்கள் விளக்கம்

‘விக்ரம்-வேதா’ திரைபடத்தின் வெற்றிக்கு பின் இரட்டை இயக்குனர் புஷ்கர்-காயத்ரி, அடுத்த இயக்க போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்நிலையில் விவேகம் படத்திற்கு பின்  அஜித்தை இயக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதில் இயக்குனர் சிவாவும், புஸ்கர்-காயத்ரி ஆகியோரது பெயரும் அடிபட்டது. இதனை உறுதிபடுத்த இயக்குனர் புஷ்கர்-காயத்ரி-யிடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் ‘ நாங்கள் கதைகளத்தை முழுவதும் தயார் செய்து விட்டுதான் கதாநாயகரை தேர்வு செய்வோம். இந்நிலையில் நாங்கள் கதைகளத்தையே முடிவு செய்யவில்லை, […]

cinema 2 Min Read
Default Image

நடிகையின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக தாய் குற்றச்சாட்டு !15 வருடங்களுக்கு பிறகு பேட்டி..

    பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் […]

cinema 3 Min Read
Default Image

2000-க்கு பின் நிறைவேறாமல் போன ‘தளபதி’ விஜயின் ஆசை

கோலி சோடா, 10 என்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன் . இவர் ஒளிபதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான்  ஆரம்ப காலத்திலேயே விஜய் போன்ற பெரிய நடிகர்களோடு வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். விஜயுடன் ப்ரியமுடன் படத்தில் ஒன்றாக வேலை செய்தேன். அப்போது அவர், தான் 2000-க்கு பின் இயக்குநராகி விடுவதாக விஜய் தெரிவித்தார்” இவ்வாறு விஜய் மில்டன் கூறினார் மேலும் “விஜய் இயகுனாராகி […]

cinema 2 Min Read
Default Image

நட்புக்காக மதுரை வந்த சிவகார்த்திகேயன் : யார் அந்த நட்பு?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படபிடிப்புகாக ராஜஸ்தானில் உள்ளார். இவருடன் நடிகை நயன்தாராவும் அங்கு படபிடிப்ப்பில் உள்ளார். இதனை ஏற்கனவே நமது தலத்தில் பார்த்தோம் தற்போது சிவகர்த்திகேயன் அவர்கள் மதுரையில் ஒரு உணவகத்தை திறக்க வந்துள்ளார். நட்புக்காக அவர் வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் பரோட்டா சூரி தான் புதிதாக ஒரு உணவகத்தை கட்டயுள்ளார். அதனை திறந்து வைப்பதற்காக நடிகர் சிவகர்த்திகேயன் ராஜஸ்தானில்  இருந்து மதுரைக்கு வந்துள்ளார். இவர் வந்து உணவகத்தை திறந்துள்ள போட்டோ […]

cinema 2 Min Read
Default Image

பாகுபலிக்கு அடுத்து இன்னொரு பிரமாண்டம் : ஜான்சி ராணி அப்டேட்

கங்கனா ரனவத் ‘சிம்ரன்’ படத்தின் வெற்றிக்கு பின் நடிக்கும் திரைப்படம் தான் மணிகர்ணிகா. இப்படம் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து  எடுக்க படுகிறது. இப்படத்தில் நடிகை கங்கனா ரனவத், ஜான்சி ராணி வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. கங்கனாவின் நடிப்பு பசிக்கு இப்படம் நல்ல தீனிதான். இப்படத்தை  இயக்குபவர் க்ரிஸ். இதற்கு கதை எழுதுபவர் பாகுபலி, பாஜிராவ் மஸ்தானி, மெர்சல் போன்ற படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த S.S.ராஜமௌலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் அவர்கள். இப்படத்தின் படபிடிப்பு […]

cinema 2 Min Read
Default Image

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் சேனல் டிஆர்பியில் முதலிடம் : இந்த படத்தால் தான்

தொலைக்காட்சி டிஆர்பியில் எப்போது முதல் இடத்தில் இருப்பது ஹிந்தி சேனல் மட்டுமே. ஏனென்றால் அவர்களிடம் பார்வையாளர்கள், மற்றும்  கான்களின் ஆதிக்கம்  அதிகம். இந்நிலையில் ஒரு தமிழ் சேனல் இந்த போட்டியில் முதலிடம் பிடித்தது. அது நம்ம சன் டிவிதான். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்க காரணம் விஜய் நடித்து பெரும் வெற்றியடைந்த திரைப்படமான  தெறி தான். இப்படம் ஒளிபரப்பான போது தான் சன் டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்தது. 

cinema 2 Min Read
Default Image

இந்த அழகுராணியை யார் என்று தெரிகிறதா? : இன்று 44 பிறந்தநாள்

ஐஸ்வர்யா ராய் பச்சன், இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் 1994-இல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்டார். அதன் பின் இந்தியா சினிமாவில் நுழைந்தவர் இன்று வரை முன்னணியில் உள்ளார். திருமணத்துக்கு பிறகும் உலகில் மிக அழகான பெண்ணாக இருக்கிறார். இவர் உலக அழகி பட்டதை வென்ற பிறகு தமிழில் முதன் முதலாக சங்கர் படமான ஜீன்ஸில் அறிமுகமானார். அதன் பின் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். […]

cinema 2 Min Read
Default Image

2019-இல் அஜித் அரசியலில் குதிப்பார் : ரஜினிக்கும் இல்லை கமலுக்கும் இல்லை

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என்று அழைக்கபடுபவர் ‘தல’அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியன்று வெளிவந்த விவேகம் படம் கூட அதற்க்கு ஓர் உதாரணம். இந்நீலையில் ஒரு பிரபல ஜோதிடர் “அஜித் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் எனவும் அதற்கு பின் அரசியலில் இறங்குவார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்துவிட்டார். இவர் கோலிவுட்டின் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் எனும் ஜோதிடர் தான் இப்படி […]

cinema 2 Min Read
Default Image