உடல் எடையை குறைப்பதை இன்று பலபேர் அதை நடப்பு வாழ்கையில் ஒரு படமாக உள்ளது. நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ‘ரெட்’ படத்தில் வெயிட் போட்டிருந்த அஜித், ‘பரமசிவன்’ படத்தில் பாதியாக வந்து நின்று தெறிக்க வைத்தார். சமீபத்திய சிக்ஸ்பேக் சீஸனில் சூர்யா முதல் பரத், அதர்வா வரை பலரும் கலந்து கொண்டு இந்திய அளவில் டிரெண்டானார்கள். எல்லோரையும் விட, படத்துக்குப் […]
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம், அதில் இருக்கும் புகழை கெடுத்து கொண்டவர் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தார் அனால் அதில் கிடைத்த பேரை பிக் பாஸ் மூலம் கெடுத்து கொண்டார். இவரை இதன் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு இவர் முகம் தெரியவந்துள்ளது இதனை வைத்து இப்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் நடுவர்களாக […]
சூப்பர் ஸ்டார் ரஜினி நிக்கும் 2.O மற்றும் காலா படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சங்கர் இயக்கத்தில் 2.O இரண்டு வருடங்களாக பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இந்நிலையில் 2.O ஜனவரி 25ஆம் தேதி வெளியாகாமல் தள்ளிபோகலாம் என தெரிகிறது. இந்நிலையில் காலா படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஒரு செய்தி கோலிவுட்டில் வளம் வந்தது. இதனை அப்பட தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் இதை மறுத்துள்ளது. காலா படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வாழ்க்கை முறை பிக் பாஸ் முன் பிக் பாஸ் பின் என இரண்டாக பிரித்து கொள்ளலாம். என தெரிகிறது. அப்படி இருக்கிறது பங்கேற்ற போட்டியாளர்களின் நிலைமை. இந்நிகழ்ச்சிக்கு முன் பங்கேற்றவர்களை அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் கூட மறந்து போயிருப்பார்கள். பங்கேற்று வந்தபின் தமிழகம் முழுவதும் அவர்களை தெரிந்து வைத்துள்ளது. அதில் மிகவும் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்ற ரைசா கதாநாயகியாக நடிக்கும் […]
‘தல’ அஜித்தின் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான விவேகம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை, எந்த விநியோகிஸ்தரும் கொடி பிடிக்கவில்லை. இந்நிலையில் தல அஜித் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஆரம்பம். இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை டிவிட்டரில் #4YearsOfBlockBusterARRAMBAM என ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் விரைவில் கர்நாடகாவில் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெளியாகஉள்ளது.
இளைய தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைபடம் மெர்சல் இந்த படம் வெளியான பிறகும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. குறிப்பாக பா.ஜ.க.வினரால் மட்டும் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டது.ஆனால் என்னதான் நடந்தாலும் படம் எந்த வித சறுக்கலும் இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.வசூலை பொறுத்தவரையில் படம் அனைத்து விதமான சாதனைகளையும் முறியடித்து வருகிறது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் படம் நூறு கோடியை 11 நாட்களில் தாண்டியது .ஆனால் இன்னொரு சாதனை […]
நடிகர் சிவகர்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ரெமோ’. இதனை அடுத்து தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா உடன் சேர்ந்து வேலைசெய்யும் படம் ‘வேலைக்காரன்’ இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதன் கடைசி கட்ட படபிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக விருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோ நிறுவனம் ஓர் அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் […]
தனி ஒருவன் புகழ் மோகன் ராஜா இயக்கும் திரைப்படம் வேலைக்காரன் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் வருகிற கிருஸ்துமஸ் வருவதாக தெரிகிறது, இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது “இது முழுக்க முழுக்க தொழிலாளர்களை பற்றிய திரைப்படம் என தெரிவித்தார். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் காப்பி பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் “நானும் அதை பார்த்தேன். ஆனால், அவர்களுக்கு தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாமல் இருக்குமா?, […]
இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின் பெரிய வெற்றிக்கு பின் அவரின் அடுது இயக்க போகும் படத்திற்கு பெரும் எதிபார்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துவரும் vவேலைக்காரன் படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டயுள்ளது. இதன் படபிடிப்பு ராஜாச்தானில் நடைபெற்று வருகிறது. அப்போது படபிடிப்பில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகி நயன்தாரா அருகில் உள்ள அச்மர் தர்காவுக்கு சென்று வந்துள்ளார். இதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதள பக்கத்தில் […]
வையாபுரி யார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கேட்டிருந்தால் யார் அவர்? என்ற கேள்வி வந்து இருக்கும். அனால் இன்று அவரை பெரும்பாலோருக்கு தெரிய காரணம் பிக் பாஸ் மட்டுமே. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் அஜித்தை பற்றி கூறியதாவது அவரின் படபிடிப்பு அருகில் நடப்பதை அறிந்தேன் அப்போது அவரிடம் பார்த்து பேச முற்பட்டேன் அவர் என்னை கண்டதும் கட்டியணைத்து கொண்டார், பின் நலம் விசாரித்துவிட்டு ஏன் என் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை என்று […]
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 2.O எனும் படாதை எடுத்துள்ளார். இதன் இசை வெளியீடு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஸின் மகன்கள், ஏ.ஆர்.ரகுமான் மகன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மீடியா வெளிச்சம் படாத இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம் இதோ
குண்டு ஆர்த்தி என்பதை விட ‘பிக் பாஸ்’-ஆர்த்தி என்றால் அனைவருக்கும் உடனே நினைவில் வந்துவிடுபவர் நடிகை ஆர்த்தி. இவர் ஒரு தீவிர அஜித் ரசிகை, இதனால் அவ்வபோது விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்து வான்கிகட்டிகொள்வார். அதனை போல் சமீபத்தில் தனது டிவீட்டுகளை கொண்டு விஜயை நேரடியாகவே தாகி பேசயுள்ளார். அதில் “நான் சுறா படம் பார்த்த பிறகுதான் அஜித் ரசிகையானேன்” “எங்கள் அஜித்தை வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை, ஆனால் விஜயை வைத்து படம் எடுத்த பல […]
நடிகர் சூர்யாவும், இயக்குனர் செல்வராகவனும் ஒருபடத்தில் இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் S.R.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை தெரிவித்துள்ளார், மேலும் அவர் இப்படம் வருகிற ஜனவரி மாதம் இதற்கான படபிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் அடுத்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இப்படம் வந்த புதிதில் பெரும் தாக்கத்தை பெற்றது. மாபெரும் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக ஷங்கர் தனது சமூகவளைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதன் வேலையை இயக்குனர் சிம்புதேவன் ஆரம்பித்து இருந்தார், இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் சார்பில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் ‘ இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் […]
நடிகர் சியான் விக்ரம் மகள் திருமணம் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் அவரது வீட்டில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரி அவர்களின் மகள் வழி பேரணும், கெவின்சேகர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா தம்பதியின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் நிச்சய்க்கபட்டது. திருமண வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. இன்று காலை 10 மணிக்கு மணமக்கள் கருணாநிதியின் வீடிற்கு வந்தனர். அவர்களுக்கு மலை […]
கமல் அரசியலில் அடுத்த அடுத்த நகர்வுகளை செய்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஒரு செயலி ஒன்றை அறிமுகபடுத்தபோவதாக கூறியிருந்தார் .வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி அவரது பிறந்தநாள் மற்றும் செயலி குறித்த அறிமுக அறிவிப்பு கேளப்பக்கம்,செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கமல் அவரது பிறந்து நாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக ஏற்கனவே கூறியிருந்தார்.ஆனால் இதை மறுத்து இருந்தார் .இந்நிலையில் அவர் அன்று மதியம் 2 மணியளவில் அந்த மருத்தவமனை […]
மெர்சல் படத்திற்கு வெளியான நாள் பா.ஜ.க.வினர் இடம் இருந்து மட்டும் தான் எதிர்ப்பு இருந்து வந்தது .இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு உயர் நீதிமன்ரமே தீர்ப்பு வழங்கியது .படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அனைத்தையும் நீக்க கூடாது .சினிமாவை சினிமாவாகதான் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.ஆனாலும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பையே தெரிவித்து வரும் நிலையில் மேலும் இந்து மக்கள் கட்சி மெர்சல் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது .இதையோட்டி போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.
இன்று இந்திய மற்றும் நியூசீலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது .இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கே ஒரு நாள் தொடரின் கோப்பை கிடைக்கும்.ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது .முதல் போட்டியில் நியூலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் பிடிததாலே வெற்றி பெற்றுள்ளது என்று பலரும் கூறியுள்ளனர் […]
கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த ப்ரோ கபடி லீக் வெற்றிகரமாக நடந்து நேற்றுதான் இறுதி ஆட்டம் நடைபெற்றது .இந்த போட்டியில் பலம் வாய்ந்த குஜராத் மற்றும் பட்னா அணிகள் மோதியது .தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்னமோ குஜராத் அணிதான் பின்னர் இரண்டாவது பாதிக்கு பிறகு பட்னா அணியின் கை ஓங்கியது. ஆட்டத்தில் அனல் பறந்தது இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ,தனது ஆதிக்கத்தை நிலைத்து ஆடிய பட்னா அணி கோப்பையை கைப்பற்றியது 55-38.கோப்பையை […]
சிவகங்கை மாவட்ட காளையார்கோவில் மருது பாண்டியர்களில் 216 வது குருபூஜை நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் 3 வாகனங்களுக்கு மேல் செல்ல கூடாது,பட்டாசு வெடிக்க கூடாது என்ற உத்தரவு இருந்தது. இதை மீறியதால் நிகழ்சியில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. அம்மா அணி,துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர்,சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் உட்பட 68 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயேந்திரன் உத்தரவின் […]