வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி செயலி அறிமுகம்!கமல் அறிவிப்பு!

கமல் அரசியலில் அடுத்த அடுத்த நகர்வுகளை செய்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஒரு செயலி ஒன்றை அறிமுகபடுத்தபோவதாக கூறியிருந்தார் .வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி அவரது

unknown node

கமல் அரசியலில் அடுத்த அடுத்த நகர்வுகளை செய்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஒரு செயலி ஒன்றை அறிமுகபடுத்தபோவதாக கூறியிருந்தார் .வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி அவரது பிறந்தநாள் மற்றும் செயலி குறித்த அறிமுக  அறிவிப்பு கேளப்பக்கம்,செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.

unknown node

மேலும் கமல் அவரது பிறந்து நாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக ஏற்கனவே கூறியிருந்தார்.ஆனால் இதை மறுத்து இருந்தார் .இந்நிலையில் அவர் அன்று மதியம் 2 மணியளவில் அந்த மருத்தவமனை வளாகத்தில் நடைபெறுகிறது என்று அவர் நற்பணி இயக்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது .