சினிமா

கந்து வட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக 14 கட்சிகளின் முற்றுகைப் போராட்டம்…!

கந்துவட்டி உயிரிழப்புக்கு நீதிகேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (அக் 27) சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, CPl(ML), SDPI, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர்பேரவை, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், IUML, TMJK, DYFI, SFI என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி […]

#Politics 2 Min Read
Default Image

தல அஜித்துடன் அடுத்ததாகவும் கூட்டணி போடப்போகும் இயக்குனர் சிறுத்தை சிவா…..!

தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் தல அஜித்தின் 58வது படத்தை இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த அறிவிப்பின் மூலம் தல அஜித் – சிவா கூட்டணியானது தொடர்ந்து 4-வது முறையாக இணைய உள்ளது. இதே போல் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் […]

cinema 2 Min Read
Default Image

2.O கதை இதுதானா : ஷங்கர் சொன்ன ரகசியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா பிரமாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 2.O. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய ஷங்கர் இப்படத்தின் கதை இதுதான் என்பதுபோல் ஒரு செய்தி சொன்னார், அதி ” எந்திரன் முதல் பாகத்தில் ஒரு எந்திரம் ஒரு பெண்ணை காதலிக்கும் வகையில் இருக்கும், இப்படத்தில் எந்திரத்துக்கும் எந்திரத்துக்கும் காதல் இருக்கும் என தெரிவித்தார்”.

cinema 2 Min Read
Default Image

நன்கொடை பெற்றதில் தி.மு.க. முதல் இடம் !அ.தி.மு.க. பின்னடைவு ..

ஆண்டுக்கு ஆண்டு கட்சிகளின் நன்கொடைகள் கணக்கு செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்தியாவில் 2015-2016-ம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி  ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பின் படி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2015-2016-ம் நிதியாண்டில் திமுக ரூ.77.63 கோடி  நன்கொடையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ரூ.54.93 கோடி நன்கொடையாக பெற்று அதிமுக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை […]

#Politics 4 Min Read
Default Image

காட்டுகாட்டு என காட்டும் அமலா பால் : திருட்டுபயலே 2 அப்டேட்

மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர்  சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார்,  பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்தார் அதன் பின் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைபடம்  திருட்டு பயலே 2 […]

cinema 2 Min Read
Default Image

பிக் பாஸ் இடத்தை பிடித்த தொடருக்கு வந்த சோதனை : லாஜிக் இடிக்குதே

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியால் திரைப்படங்களின் வசூலே பலமாக குறைந்தது. இதற்க்கு முக்கிய காரணம் உலகநாயகன் இதனை தொகுத்து வழங்கியதால் தான். இப்போது பிக் பாஸ் முடிந்து அந்த நேரத்தை தமிழ் கடவுள் முருகன் எனும் முருகனின் வரலாறை சித்தரிக்கும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது, இது பிக் பாஸ் போல அல்லாமல் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்து வருகிறது, இந்த தொடரில் ஒரு காட்சியில் ஆறு முருகனும் ஒன்றாக வில் பயிற்சி எடுப்பார்கள் அப்போது அந்த […]

#BiggBoss 2 Min Read
Default Image

விஜய் ஒரு பச்சை தமிழன் : கூறியது இவரா!!!??

‘தளபதி’ விஜயின் பி.ஆர்.ஓ-வாக இருந்த பி.டி.செல்வகுமார். அதன் பின் தயாரிப்பாளர் ஆகி விஜயின் புலி படத்தை தயாரித்தார். இவர் அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ மெர்சல் பட காட்சிகளை நீக்க சொல்லி தமிழக பாஜக தலைவார்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், இதில் எச்.ராஜா அவர்கள் நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என மதத்தை வைத்து பிரித்து காட்ட முயற்சிப்பது நல்லதல்ல.  நடிகர் விஜய் ஜாதி மதங்களை கடந்த […]

cinema 2 Min Read
Default Image

தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.

சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் TM செல்வகணபதி. முன்னாள் எம்பியான இவர், சேலம் ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் சில மர்ம நபர்கள் நேற்றிரவு  பெட்ரோல் குண்டு வீசினர் இதனால். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் தீயில் […]

#Politics 3 Min Read
Default Image

காரசாரமான அரசியல் வசனங்களும் காட்சிகளும் இடம்பெறும் இந்தியன் பார்ட் 2 அப்டேட்ஸ்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட வெற்றி அடைந்தது  அந்த  திரைப்படம். இதன் பார்ட் 2 தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார். 2.O பட வேலைகள் முடிந்தஉடன் இந்தியன் 2  வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி வசனங்களும் காட்சிகளும் மிகவும் […]

cinema 2 Min Read
Default Image

களத்தில் இறங்கிய உலக நாயகன் !நேரில் பார்வையிட்டார்….

கமல் நேற்று தான் ட்விட்டர் மூலமாக  என்னூர் துறைமுகம் பற்றி கருத்து கூறியிருந்தார் . எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார்.  ‘ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்’ என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில்  “தவறு நடந்த பின் அரசை […]

cinema 4 Min Read

இளைஞர்கள் வாழ்வில் இன்பம் பெற வழி சொல்லும் ரஜினி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 2.O படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.  இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் நேற்று துபாயில் பிரமாண்டமாக வெளியிட பட்டுள்ளது.  இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில் ” நல்ல படங்களை ஆதரியுங்கள் மேலும் அவர்களை விசாலபடுத்துங்கள். அதேபோல் படம் சுமாராக இருந்தால் அந்த கலைஞர்களை தரகுறைவாக மனசு நோகும்படி விமர்சிக்காதிர்கள் என அன்புடன் கேட்டுகொள்வதாக தெரிவித்தார். மேலும் […]

cinema 2 Min Read
Default Image

தென்னிந்திய உச்சநட்சதிரங்களின் வீட்டுகல்யாண கலாட்டாக்கள் : போட்டோ தொகுப்பு

தென்இந்தியாவில் சினிமாவின் எல்லை மிகவும் பெரியது .இது நாள் வரை வளர்ச்சி முகத்தையே நோக்கி உள்ளது .இந்நிலையில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களின் வாரிசுகள் பிரபலமடைவது சாதாரணம். இந்நிலையில் தென்  இந்திய பிரபலங்களின் வாரிசுகள் எந்ததெந்த நிலையில்  இருக்கிறார்கள் என்பதை பார்போம். மோகன்லால்: மோகன்லால் மலையாலதிரையுலகில் உச்சநட்சத்திரமாக  உள்ளார். அவரது படங்களுக்கு கேரளாவில் தனி மவுசு எப்போதும் உண்டு. அவரது   மகள் விஸ்மயா மோகன்லாலின் திரைவெளிச்சம் படாமல் இருக்கிறார். அவரது தந்தையின்   வெளிச்சத்தில் இருந்து எபோதும்  விலகியே இருக்கிறார். […]

cinema 7 Min Read
Default Image

விண்ணைமுட்டும் 2.O பட ப்ரமோஷன் : மிரட்டும் லைகா

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன், நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் 2.O. இதனை லைகா சுமார் 400 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு தற்போது துபாயில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கான பிரமோசன் இந்திய சினிமாவே ஏன் உலக சினிமாவே வாய் பிளக்கும் வகையில் தயாரிப்பு தரப்பு செய்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக இப்படத்தை பிரபலபடுத்தும் வகையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை எடுத்து அதனை வைத்துகொண்டு வானில் குதித்து […]

cinema 2 Min Read
Default Image

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஹாலிவுட் நடிகை …!

பொதுவாக பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் உலகம் முழுவதும் உள்ளது.இந்த நிலை இயல்பு வாழ்கை மட்டும் அல்லாமல் சினிமா அளவிலும் உள்ளது .இதே நிலை தான் ஒரு நடிகைக்கும் நடந்துள்ளது.அவர் நார்வேவை சேர்ந்த நடிகையும் மாடலுமான நட்டாசியா  மால்தி .இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பாப்தா விருது வாங்கினார்.இவர் எலெக்ட்ரா மற்றும்  லேக் ப்ளாசிட் படங்களில் நடித்துள்ளார் . பின்னர் அவர் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தாராம் .அங்கு இருந்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் […]

cinema 3 Min Read
Default Image

சர்ச்சையை தாண்டி ரிலீஸ் ஆகுமா, தெலுங்கு மெர்சல்.

  மெர்சல் படமானது தமிழ் பட வரலாற்றில் மிக பெரிய வெற்றி படமாக திரையில் ஓடுகிறது. இப்படமானது தெலுங்கு மெர்சல் படமாக அதிரிந்தி என்ற பெயரில் தயாரிகி வருகிறது. இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் உள்ள ஜிஎஸ்டி மற்றும் சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

cinima 1 Min Read
Default Image

மெர்சல் விவகாரம் – வழக்கு போட்ட பிஜேபி பிரமுகரரை லேபிட்-ரைட் வாங்கிய உயர்நீதிமன்றம்

மெர்சல் படத்தை தடை செய்யக் கோரி அஸ்வத்தாமன் என்ற பா.ஜ.க. பிரமுகர் தொடுத்த பொது நல மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “உங்களுக்கு பொதுநலன்களில் அக்கறை இருந்தால் சமூகத்தை வாட்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து மனு செய்திருக்கலாமே என் செய்யவில்லை? அல்லது உங்களுக்கு படம் பிடிக்கலைன்னா படம் பார்க்காதிங்க” என்று மனுதாரரை சரமாரியாக கேள்வி கேட்டது. . அதற்கு அந்த மனுதாரர் மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொண்டிருக்கவேண்டும். “எங்களை […]

#Politics 2 Min Read
Default Image

எப்போதான் ரிலீஸ் ஆகும் மெர்சல் : ரசிகர்கள் வேதனை

தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழகத்தில் பல புதிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது.  ஏற்கனவே வந்த தமிழ் படங்களின் வசூல் ரெகார்டை முறியடித்து வருகிறது.  இந்நிலையில் இப்படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக இருந்தது. இப்போது சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிசென்றுள்ளது. இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகிஉள்ளது. 

cinema 2 Min Read
Default Image

2.O இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குவது இவரா!!??

பிராமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படம் 2.O இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இன்று நடைபெறுகிறது. இதனை தமிழில் தொகுத்து வழங்குவது நடிகர் R.J.பாலாஜி, தெலுங்கில் நடிகர் ராணா டகுபதி தொகுத்து வழங்குகிறார்.  

cinema 2 Min Read
Default Image

நஷ்டக்கணக்கு காட்டும் விவேகம்

‘தல’ அஜித்குமார் நடித்து, சிவா இயக்கி, சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த திரைப்படம் ‘விவேகம்’. இப்படம் பிரமாண்டமாக வெளியாகி மக்களிடம் வரவேப்பை பெற தவறிவிட்டது. ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடினர். இந்நிலையில் தற்போது விவேகம் நஷ்டம் என ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூபாய் 68 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனால் ரூபாய் 13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் நஷ்டஈடு கேட்டு […]

cinema 2 Min Read
Default Image

விஜயின் மெர்சலுக்கு ஆதரவாக களமிறங்கிய எழுத்தாளர்கள்..இயக்குனர்கள்….!

மெர்சல் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் வசனம் எழுதியவர் மீது பிஜேபி நடத்திட்ட மிரட்டலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் (த.மு.எ.க.ச) சென்னை விருகம்பாக்கம் கிளை சார்பாக 26.10.2017 அன்று , நடந்த கண்டனக் கூட்டத்தில் இயக்குனர்கள் மீரா கதிரவன், விஜயபத்மா, ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், மயிலை பாலு நாடகவியலாளர் பிரளயன், களச் செயல்பாட்டாளர் செல்வி, ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பேராசிரியர் இரா.காளீஸ்வரன், நாடகக் கலைஞர் பகத்சிங் […]

#Politics 2 Min Read
Default Image